Skip to main content

Posts

இன்றைய ராசி பலன் -25-11-2017

மேஷம்:இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் . உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் மூலம் புதிய செய்தி வரும் . காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-25-11-2017/
Recent posts

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Read More : https://dheivegam.com/anusham-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் -24-11-2017

மேஷம்:ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று முதலீட்டை சேர்த்து , கடன் பாக்கிகளை வசூலிக்கலாம் .உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-24-11-2017/

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர்.

Read More : https://dheivegam.com/ketai-natchathiram-general-characteristics/

பலரும் அறிந்திடாத கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம்

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார்.

Read More : https://dheivegam.com/karnan-previous-birth-secrets/

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர்.

Read : https://dheivegam.com/mulam-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் -23-11-2017

மேஷம்:இன்று அளவுக்கு அதிகமான கவலை அமைதியைக் கெடுக்கும் . ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் .இன்று வீண் செலவுகளை தவிர்த்துடுங்கள் . குழந்தைகளுடன் அன்பாக இருந்தால் மண அமைதி ஏற்படும் . தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-23-11-2017/