Skip to main content

இன்றைய ராசி பலன் – 06-10-2017

மேஷம்:
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். 
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.
ரிஷபம்:
இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.. 
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

Comments

Popular posts from this blog

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

சாய் பாபா கதைகள்.

சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/