Skip to main content

இன்றைய ராசி பலன் – 17-10-2017

மேஷம்:உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-17-10-2017/

Comments

Popular posts from this blog

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

சாய் பாபா கதைகள்.

சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/