Skip to main content

இன்றைய ராசி பலன் -12-11-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

Read More : https://dheivegam.com/today-rasi-palan-12-11-2017/

Comments

Popular posts from this blog

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள்.

Read More : https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

நெஞ்சு சளி நீக்க உதவும் பாட்டி வைத்தியம் - சித்த மருத்துவ குறிப்பு 1

மழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

Read More : https://dheivegam.com/nenju-saliyai-neeka-udhavum-kai-vaithiyam/