மேஷம்:சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More : https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/
Comments
Post a Comment