மேஷம்:இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும்.
இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More : https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/
Comments
Post a Comment