பகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது சிறந்த அவதாரம் என்ற சந்தேகம் ஒரு பக்தனுக்கு எழுந்தது. இதற்கான விடையை தேடி அவன் இடைக்காட்டுச் சித்தரிடம் சென்றான். Read More : https://dheivegam.com/which-is-best-avadhaaram-in-dhasavadharam/