Skip to main content

Posts

Showing posts with the label பரணி

பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம் இது. இதுவும் மேஷ ராசியில் அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள். Read More :  https://dheivegam.com/barani-natchathira-general-characters/