Skip to main content

Posts

Showing posts with the label கடவுள்

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More :  https://dheivegam.com/manthra-to-feel-god/

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் - குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். Read More :  https://dheivegam.com/what-god-says-about-idiotic-belief-a-short-story/

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் - ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. Read More :  https://dheivegam.com/how-should-be-our-prayer-to-god/

கடவுளுக்கு நாம் அபிஷேகம் செய்வது அவருக்காகவா நமக்காகவா ? ஒரு சிறு கதை

ஐயா, நான் ஒருவருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன், எவ்வளவு தேடியும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் பிச்சை எடுக்க ஆரமித்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். Read More :  https://dheivegam.com/why-we-are-doing-puja-to-god/

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள்,  நீயும் கடவுள் தான்” என்றார். Read More :  https://dheivegam.com/ways-to-find-god/

குபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்

சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். சரி, இந்த பொம்மையை எங்கு வைப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/where-to-keep-laughing-buddha-in-home/