மேஷம்:மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். Read More : https://dheivegam.com/this-week-rasi-palan-oct-30-nov-5/