Skip to main content

Posts

Showing posts with the label visakam natchathiram

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். Read More :  https://dheivegam.com/visakam-natchathiram-general-characteristics/