ஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது. Read More : https://dheivegam.com/niyabaga-sakthi-peruga-patti-vaithiyam/
ஒருகாலத்தில் யாரோ ஒருவருக்கு இருந்து வந்த அல்சர் இப்போது பெரும்பாலான இளஞ்சர்களுக்கு இருக்கிறது. தலைவலி, ஜுரம் போல வெகு சாதாரணமாக இந்த நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே. Read More : https://dheivegam.com/ulcer-home-remedies-in-tamil/
காய்ச்சல் வந்தால் இன்று பலரும் தேடி செல்வது நிலவேம்பு குடிநீரை தான். டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு இது சிறந்து மருந்தாத விளங்குகிறது. இதை நாம் வீட்டிலே மிக எளிதாகவும் சுத்தமாகவும் தயாரித்து பருகுவது சிறந்தது. Read More : https://dheivegam.com/nilavembu-preparation-procedure-in-home/
வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும். Read More : https://dheivegam.com/vaayu-thollai-neenga-patti-vaithiyam/
பழங்காலம் முதல் இன்று வரை தேனிற்கு இருக்கும் மௌசு சிறிதும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விருந்து, மருந்து என இரண்டிலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. Read More : https://dheivegam.com/how-to-check-pure-honey-in-tamil/
தொப்பை என்பது இன்றைய இளஞ்சர்கள் பலருக்கும் பெரும் கவலையை விளைவிக்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, உடலுக்கு வேலை கொடுக்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது. Read More : https://dheivegam.com/thoppai-kuraiya-patti-vaithiyam/
தலையில் பொடுகு வர காரணம் பல உண்டு. தலையை நன்கு துவட்டாதது, எப்போதும் எண்ணெய் பசையோடு அழுக்காக தலையை வைத்துக்கொள்வது, தலையை வறட்சியாக வைத்துக்கொள்வது, தேவையற்ற கெமிக்கல்கள், ஷாம்பு போன்றவற்றை தலைக்கு போடுவது. Read More : https://dheivegam.com/podu-thollai-neenga-patti-vaithiyam/
சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பலரும் தவித்து வருகின்றனர். சக்கரை நோய் உள்ளவர்களை பொறுத்தவரை முகமும் பாதமும் ஒன்று தான். Read More : https://dheivegam.com/paatha-erichal-sidha-maruthuvam/
தேவையற்ற கொழுப்பு நம் உடலில் அதிகம் சேருவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்களே. Read More : https://dheivegam.com/udal-edayai-kuraika/
முடி கொட்டுவது என்பது இன்றைய இளஞ்சர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலை அளிக்கும் விடயமாக உள்ளது. கண்ட கண்ட கெமிக்கல் எண்ணெய்களை தலையில் தேய்ப்பதாலும், தலைமுடியயை சரியாக பராமரிக்காமல் பொடுகை வர விடுவதாலும் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுகிறது. Read More : https://dheivegam.com/thalai-mudi-valara-siddha-vaithiyam/
வயிற்று வலி ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளன. கெட்டுப்போன உணவை உண்பது அதிகப்படியான உணவை உண்பது, சூடு, வாய்வு தொல்லை போன்ற பல காரணம் உண்டு. Read More : https://dheivegam.com/vayitruvali-neenga-patti-vaithiyam/
இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு என்று கூறப்படும் பிளட் பிரஷர் என்னும் நோயை சிலர் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால் இது தீவிரம் அடைந்தால் இதயம், மூலை போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. Read More : https://dheivegam.com/ratha-kodhippu-neenga-siddha-maruthuvam/
50 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் ஆகி விட்டது. எலும்பு தேய்மானமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Read More : https://dheivegam.com/mootu-vali-siddha-maruthuvam/
இன்றைய கால இளஞ்சர்கள் பலருக்கு அஜீரணம் என்பது அடிக்கடி வரக்கூடிய ஒரு கோளாறாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மையே. Read More : https://dheivegam.com/ajeerana-kolara-neenga/
வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது வயிற்றில் ஏற்படும் சில கோளாறுகளே. நுரை ஈரல், உணவு குழாய், மூச்சி குழாய் போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையால் வாய் துர்நாற்றம் ஏற்படும். Read More : https://dheivegam.com/vaai-thurnatram-neenga-siddha-maruthuvam/
மழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன. Read More : https://dheivegam.com/nenju-saliyai-neeka-udhavum-kai-vaithiyam/