Skip to main content

Posts

Showing posts with the label tamil short story

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் - ஒரு குட்டி கதை

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். Read More :  https://dheivegam.com/what-will-happen-if-god-gives-everything-one-short-story/

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று அந்த ஆசிரியை கூறுகிறார். Read More :  https://dheivegam.com/life-of-a-student/

பிரச்சனைகள் அனைத்தும் தீர என்ன வழி ? ஒரு குட்டி கதை

கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக்கொண்டு ரோட்டில் செல்கிறார். அப்போது திடீரென அந்த பசு ரோட்டில் அமர்ந்துவிடுகிறது. கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால் பசு அமர்ந்தபிறகு அதில் வெறும் மிதிவண்டியும் பைக்கும் மட்டுமே செல்ல இடம் இருந்தது. Read More :  https://dheivegam.com/what-is-the-solution-to-solve-problem-a-small-story/

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

சிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை இதோ. Read More :  https://dheivegam.com/parikaaram-yen-palipathillai-short-story/