சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும். Read More : https://dheivegam.com/shani-mantra-to-relieve-from-struggle/
தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. Read More : https://dheivegam.com/mantra-for-normal-delivery/
நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம். Read More : https://dheivegam.com/manthra-which-improves-health-and-talent/
பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். Read More : https://dheivegam.com/manthra-to-get-resolve-from-purva-jenma-paavam/
மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. Read More : https://dheivegam.com/manthra-to-relieve-from-trouble/
அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More : https://dheivegam.com/the-slogan-with-gives-good-benefits/
இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. Read More : https://dheivegam.com/predicting-future-with-manthra/
சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். Read More : https://dheivegam.com/manthra-to-get-away-from-yeman-fear/
காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. Read More : https://dheivegam.com/kaali-gayathri-mandhiram/
கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More : https://dheivegam.com/manthra-to-feel-god/
சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More : https://dheivegam.com/manthra-to-lead-happy-life/
ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். Read More : https://dheivegam.com/manthra-to-say-while-bathing/
பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். Read More : https://dheivegam.com/manthra-to-defeat-enemies/
பலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். Read More : https://dheivegam.com/manthra-to-increase-money/
கடன் தொல்லையால் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய உண்டு. மனிதர்களை பாடாய் படுத்தும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிகள் இதோ. Read More : https://dheivegam.com/mantra-to-relieve-from-money-problem/
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். Read More : https://dheivegam.com/sudharsana-manthram/
மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ. Read More : https://dheivegam.com/bairava-manthra-to-remove-dhosam/
பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். Read More : https://dheivegam.com/mantra-to-be-told-after-lightening-the-vilaku/
சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். Read More : https://dheivegam.com/manthra-to-get-good-wife/
எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. Read More : https://dheivegam.com/mantra-to-escape-from-enemies/