Skip to main content

Posts

Showing posts from January, 2018

பிப்ரவரி மாத பலன் - ஒவ்வொரு தேதிக்கும் எண் கணித அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது

இந்த மாதம் நீங்கள் பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வைராக்கியத்தால் வெற்றி பெறுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். Read More :  https://dheivegam.com/february-matha-palan-2018/

இன்றைய ராசி பலன் - 01-02-2018

இன்று இனிமையான நாள். சிலர் கோவிலுக்கு சென்று பிராத்தனைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்த படி அமையும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-01-02-2018/

எத்தகைய கவலையையும் போக்கும் சிவனின் போற்றி

சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். Read More :  https://dheivegam.com/sivan-108-potri/

குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்

இந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. Read More :  https://dheivegam.com/mantra-to-get-baby/

பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

தலையில் பொடுகு வர காரணம் பல உண்டு. தலையை நன்கு துவட்டாதது, எப்போதும் எண்ணெய் பசையோடு அழுக்காக தலையை வைத்துக்கொள்வது, தலையை வறட்சியாக வைத்துக்கொள்வது, தேவையற்ற கெமிக்கல்கள், ஷாம்பு போன்றவற்றை தலைக்கு போடுவது. Read More :  https://dheivegam.com/podu-thollai-neenga-patti-vaithiyam/

சந்திர கிரகணம் 2018 : நட்சத்திர பரிகாரம்

பொதுவாக சந்திர கிரகணம் பௌர்ணமி அன்றே நிகழும். அந்த வகையில் இந்திய நேரப்படி இன்று மாலை 5:17 முதல் இரவு 8:41 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதன் காரணமாக எந்தெந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள், Read More :  https://dheivegam.com/chandra-grahanam-pariharam/

சந்திர கிரகணம் சமயத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது தெரியுமா ?

நிலவானது பூமிக்கு பின்னால் செல்வதால் சூரியனின் கதிர்கள் நிலவின் மீது படாமல் பூமியால் மறைக்கப்படும் அந்த நிகழ்வே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். Read More :  https://dheivegam.com/chandra-grahanam/

தைப்பூசம் வரலாறு பற்றி தெரியுமா ?

மார்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் இன்று விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். Read More :  https://dheivegam.com/thaipusam-varalaaru/

தைப்பூசம் விரதம் இருப்பது எப்படி ?

தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் என்பது ஒரு சிறப்பு மிக்க மாதமாகும். இந்த தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் ஒரு அற்புதமான தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. Read More :  https://dheivegam.com/thaipusam-viratham-irupadhu-eppadi/

இன்றைய ராசி பலன் - 31-01-2018

புதிய முயற்சியில் ஈடுபடும்போது பல முறை யோசித்து செயல்படுத்துங்கள். இன்று தெய்வ பக்தியுடன் காணப்படுவீர்கள். இன்றைய தினம் மனதில் உற்சாகம் பெருகி ஓடும். அலுவலகத்தில் இன்று பணிச்சுமையால் சோர்வாக இருக்கக்கூடும், இருந்ததாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-31-01-2018/

காளியின் காயத்ரி மந்திரம் - இதை சொல்வதால் எதையும் அடையலாம்

காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. Read More :  https://dheivegam.com/kaali-gayathri-mandhiram/

பாத எரிச்சல் குணமடைய மிக எளிய கை வைத்தியம்

சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பலரும் தவித்து வருகின்றனர். சக்கரை நோய் உள்ளவர்களை பொறுத்தவரை முகமும் பாதமும் ஒன்று தான். Read More :  https://dheivegam.com/paatha-erichal-sidha-maruthuvam/

உங்கள் நட்சத்திரப்படி எந்த எழுத்தில் உங்கள் பெயர் ஆரமிப்பது சிறந்தது

மகான்கள் , ஞானிகள், தவசிகள், முனிவர்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, ராசி பலன் Read More :  https://dheivegam.com/what-should-the-first-letter-of-a-name-based-on-your-natchathiram/

இன்றைய ராசி பலன் - 30-01-2018

இன்று மகிழ்ச்சியான நாள்.மாமன் வழி உறவுகளால் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு அலுவலக பணிகளால் திடீர் பயணம் ஏற்படலாம்.வாழ்கை துணைவியிடம் இருந்து உற்சாகமான செய்தி வந்து சேரும். ​ Read More :  https://dheivegam.com/today-rasi-palan-30-01-2018/

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More :  https://dheivegam.com/manthra-to-feel-god/

உடல் எடையை குறைக்க மிக எளிய உணவு குறிப்புகள்

தேவையற்ற கொழுப்பு நம் உடலில் அதிகம் சேருவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்களே. Read More :  https://dheivegam.com/udal-edayai-kuraika/

இன்றைய ராசி பலன் - 29-01-2018

அலுவலகத்தில் இன்று பணிச்சுமை அதிகரிக்கும்,சக பணியாளர்கள் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.தாய் வழியில் உறவில் இருந்து கிடைக்கும் உதவி சற்று தாமதம் ஏற்படலாம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-29-01-2018-2/

தலை முடி வளர சித்த மருத்துவ குறிப்பு

முடி கொட்டுவது என்பது இன்றைய இளஞ்சர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலை அளிக்கும் விடயமாக உள்ளது. கண்ட கண்ட கெமிக்கல் எண்ணெய்களை தலையில் தேய்ப்பதாலும், தலைமுடியயை சரியாக பராமரிக்காமல் பொடுகை வர விடுவதாலும் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுகிறது. Read More :  https://dheivegam.com/thalai-mudi-valara-siddha-vaithiyam/

இன்றைய ராசி பலன் - 28-01-2018

வியாபாரத்தில் பண வரவு சுமாராகத்தான் இருக்கும்.காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சில நன்மைகள் ஏற்படக்கூடும்.. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-28-01-2018/

வயிற்று வலி நீங்க பாட்டி வைத்தியம்

வயிற்று வலி ஏற்பட பல விதமான காரணங்கள் உள்ளன. கெட்டுப்போன உணவை உண்பது அதிகப்படியான உணவை உண்பது, சூடு, வாய்வு தொல்லை போன்ற பல காரணம் உண்டு. Read More :  https://dheivegam.com/vayitruvali-neenga-patti-vaithiyam/

இன்றைய ராசி பலன் - 27-01-2018

இன்று பள்ளி நண்பர்களுடன் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் உறவினர்களின் வீட்டுக்கு செல்விர்கள். இன்று வீண்செலவுகள் ஏற்படும்.பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-27-01-2018/

இரத்தக் கொதிப்பு நீங்க சித்த மருத்துவம்

இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு என்று கூறப்படும் பிளட் பிரஷர் என்னும் நோயை சிலர் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால் இது தீவிரம் அடைந்தால் இதயம், மூலை போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. Read More :  https://dheivegam.com/ratha-kodhippu-neenga-siddha-maruthuvam/

இன்றைய ராசி பலன் - 26-01-2018

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-26-01-2018/

மூட்டு வலி நீங்க சித்த மருத்துவம்

50 வயதை கடந்த பெரும்பாலானோருக்கு மூட்டு வலி என்பது மிக சாதாரணமாக வரக்கூடிய ஒரு நோய் ஆகி விட்டது. எலும்பு தேய்மானமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. Read More :  https://dheivegam.com/mootu-vali-siddha-maruthuvam/

காயத்ரி மந்திரம்

அனைத்து கடவுள்களுக்குமான காயத்ரி மந்திரம் மற்றும் அதன் விரிவான விளக்கத்தை இங்கு தமிழில் காணலாம். காயத்ரி மந்திரம் பொருள், காயத்ரி மந்திரம் விளக்கம், காயத்ரி மந்திரம் பலன்கள், காயத்ரி மந்திரம் பாடல் வரிகள், காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை. Read More :  https://dheivegam.com/slogam/gayatri-mantra/

இன்றைய ராசி பலன் - 25-01-2018

இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும்.உழைப்பின் அருமையைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சம்பவம் நடைபெறும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-25-01-2018/

அஜீரண கோளாறை போக்க உதவும் பாட்டி வைத்தியம்

இன்றைய கால இளஞ்சர்கள் பலருக்கு அஜீரணம் என்பது அடிக்கடி வரக்கூடிய ஒரு கோளாறாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது தூக்கமின்மையே. Read More :  https://dheivegam.com/ajeerana-kolara-neenga/

இன்றைய ராசி பலன் - 24-01-2018

வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-24-01-2018/

வாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்திய முறை

வாய் துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது வயிற்றில் ஏற்படும் சில கோளாறுகளே. நுரை ஈரல், உணவு குழாய், மூச்சி குழாய் போன்ற உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையால் வாய் துர்நாற்றம் ஏற்படும். Read More :  https://dheivegam.com/vaai-thurnatram-neenga-siddha-maruthuvam/

நெஞ்சு சளி நீக்க உதவும் பாட்டி வைத்தியம் - சித்த மருத்துவ குறிப்பு 1

மழை காலம் அல்லது குளிர்காலம் என்றாலே பலரும் அவதிப்படுவது சளி தொல்லையால் தான். இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன. Read More :  https://dheivegam.com/nenju-saliyai-neeka-udhavum-kai-vaithiyam/

இன்றைய ராசி பலன் - 19-01-2018

மேஷம்:இன்று பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .சிலருக்கு வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்வீர் . Read More :  https://dheivegam.com/today-rasi-palan-19-01-2018/

இன்றைய ராசி பலன் - 18-01-2018

மேஷம்:வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-18-01-2018/ 

இன்றைய ராசி பலன் - 12-01-2018

மேஷம்:உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது - அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-12-01-2018/

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-lead-happy-life/

நினைத்தவுடன் ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல முடியாது - அற்புத விளக்கம்

சுவாமியே சரணம் ஐயப்பா : திருப்பதி, பழனி ஏன் அனைத்து கோவிலிற்கும் நாம் நினைத்த உடனே செல்ல முடியும். Read More :  https://dheivegam.com/why-one-wont-be-able-to-go-to-sabarimalai-in-first-thought/

இன்றைய ராசி பலன் - 11-01-2018

மேஷம்:இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-11-01-2018/

கனவில் வந்து காட்சி தந்த ஐயப்பன் - கோவில் கட்டிய பக்தன் - உண்மை சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். Read More :  https://dheivegam.com/ayyappan-came-in-dream/

16 செல்வங்கள் என்றால் உண்மையில் எவை எவை தெரியுமா ?

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர்கள் சிறியோர்களை வாழ்த்துவது தமிழர் மரபு. Read More :  https://dheivegam.com/16-selvangal/

இன்றைய ராசி பலன் - 09-01-2018

மேஷம்:இன்று களைப்பாக உணர்வீர்கள். சிறிய விஷயங்களுக்கு அப்செட் ஆவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-09-01-2018/

நவகிரக தோஷங்கள் அனைத்தையும் விலகச்செய்யும் அற்புத மந்திரம்

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. Read More :  https://dheivegam.com/manthra-to-avoid-navagragha-dhosa/

ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். Read More : Read More :  https://dheivegam.com/why-gee-coconut-for-iyyappan/

இன்றைய ராசி பலன் - 08-01-2018

மேஷம்:காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-08-01-2018/