காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. Read More : https://dheivegam.com/kaali-gayathri-mandhiram/
வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. Read More : https://dheivegam.com/can-we-keep-iyappan-anjaneyar-photos-in-home/