Skip to main content

Posts

Showing posts with the label மூலம்

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். Read :  https://dheivegam.com/mulam-natchathiram-general-characteristics/