அந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான். அரசக்குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடும் ஒரு விளையாட்டு ஊஞ்சல் விளையாட்டு. அனால் அவர்கள் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் அமைத்து விளையாடினார்கள். தற்போது புலரும் வீடுகளில் ஊஞ்சல் கட்டுகின்றனர். அனால் அப்படி செய்வது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள். Read More : https://dheivegam.com/why-there-should-not-be-oonjal-in-home/