நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே. காலம் முழுக்க சேமித்த பணத்தை கொண்டு கட்டிய வீட்டை யாரேனும் வந்து வாஸ்து சரி இல்லை என்று கூறினால் நமது மனம் சற்று பதற்றம் அடையத்தான் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் வீடு கட்டும்போதே தெளிவாக வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. Read More : https://dheivegam.com/which-direction-to-best-to-build-home-for-each-rasi/