Skip to main content

Posts

Showing posts with the label ketai natchathiram

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர். Read More :  https://dheivegam.com/ketai-natchathiram-general-characteristics/