Skip to main content

Posts

Showing posts with the label tamil kathaigal

நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. Read More :  https://dheivegam.com/who-is-reason-for-our-struggles-a-short-story/

ஐயப்பனுக்கு எதற்காக நெய் தேங்காய் கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் ஐயப்பனை பம்பா நதி அருகே கண்டெடுத்து வளர்ப்பு மகனாக வளர்த்தார். Read More : Read More :  https://dheivegam.com/why-gee-coconut-for-iyyappan/

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் - சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். Read More :  https://dheivegam.com/sagadhevam-tied-krishnar-to-stop-mahabaratham-war/

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் - குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். Read More :  https://dheivegam.com/what-god-says-about-idiotic-belief-a-short-story/

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் - ஒரு குட்டி கதை

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். Read More :  https://dheivegam.com/what-will-happen-if-god-gives-everything-one-short-story/

போதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் - ஒரு அற்புத தொகுப்பு

கிட்டத்தட்ட 5 -ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தான் கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன் தான் போதிதர்மன். Read More :  https://dheivegam.com/bodhidharmar-history/

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் - ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. Read More :  https://dheivegam.com/how-should-be-our-prayer-to-god/

கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

பகவான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை பற்றி பலரும் அறிந்திருப்போம். அதில் ஒரு சிறு துளியை இந்த பதிவில் காண்போம். ஒரு சமயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். Read More :  https://dheivegam.com/rahavendra-swami-saved-ones-life/

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று அந்த ஆசிரியை கூறுகிறார். Read More :  https://dheivegam.com/life-of-a-student/

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

சிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை இதோ. Read More :  https://dheivegam.com/parikaaram-yen-palipathillai-short-story/

கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். Read More :  https://dheivegam.com/the-only-offering-which-karnan-did-not-done/

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More :  https://dheivegam.com/lord-sivan-saved-soldier/

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More :  https://dheivegam.com/lord-sivan-saved-soldier/

இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். Read More :  https://dheivegam.com/baba-gave-dharsan-as-sriram/

இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். Read More :  https://dheivegam.com/baba-gave-dharsan-as-sriram/

விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா ?

பகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது சிறந்த அவதாரம் என்ற சந்தேகம் ஒரு பக்தனுக்கு எழுந்தது. இதற்கான விடையை தேடி அவன் இடைக்காட்டுச் சித்தரிடம் சென்றான். Read More :  https://dheivegam.com/which-is-best-avadhaaram-in-dhasavadharam/