Skip to main content

Posts

Showing posts with the label கோவில்

கனவில் வந்து காட்சி தந்த ஐயப்பன் - கோவில் கட்டிய பக்தன் - உண்மை சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, ஊனையூர் பஞ்சாயத்தில் கொசப்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கிறது, தென் சபரி ஐயப்பன் கோயில். Read More :  https://dheivegam.com/ayyappan-came-in-dream/

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் - குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். Read More :  https://dheivegam.com/what-god-says-about-idiotic-belief-a-short-story/

இன்று நாம் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பலனை பெறலாம் தெரியுமா ?

கார்த்திகை தீபமான இன்று விரதமிருந்து விளக்கேற்றுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். இன்று நாம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் என்ன ? கோவிலில் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்களை பெறலாம் இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். Read More :  https://dheivegam.com/karthigai-theepam-special/

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More :  https://dheivegam.com/lord-sivan-saved-soldier/