சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு. Read More : https://dheivegam.com/will-shivan-have-kanja/
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. Read More : https://dheivegam.com/magasivarathiri-unknown-facts/
அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More : https://dheivegam.com/the-slogan-with-gives-good-benefits/
சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். Read More : https://dheivegam.com/manthra-to-get-away-from-yeman-fear/
இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More : https://dheivegam.com/lord-sivan-saved-soldier/
இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More : https://dheivegam.com/lord-sivan-saved-soldier/
செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். Read More : https://dheivegam.com/how-guperan-became-the-richest-person-in-the-world/
வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு. Read More : https://dheivegam.com/things-to-be-oted-while-doing-puja-in-home/