Skip to main content

Posts

Showing posts from October, 2017

இன்றைய ராசி பலன் – 1-11-2017

மேஷம்:உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் இருவருக்குமுள்ள உறவு மேஜிக்கலாக மாறுவதை நீங்கள் உணரும் நாளிது. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-1-11-2017/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 30 – நவம்பர் 5 வரை

மேஷம்:மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். Read More :  https://dheivegam.com/this-week-rasi-palan-oct-30-nov-5/

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். அனால் அதை எல்லாம் விலக்கி செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் காண்போம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-ishwaryam/

எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?

தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன. Read More :  https://dheivegam.com/south-facing-house-is-good-for-which-rasi-people/

இன்றைய ராசி பலன் – 27-10-2017

மேஷம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-27-10-2017/

பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல் பண கஷ்டத்தை ஒரே நாளில் போக்கிவிட முடியாது. ஆனாலும் விரைவில் இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மந்திரம் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/mantra-to-get-relieve-from-money-problem/

வாஸ்துப்படி ஏன் வீட்டில் ஊஞ்சல் கட்டக்கூடாது ? அறிவியல் உண்மை

அந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான். அரசக்குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடும் ஒரு விளையாட்டு ஊஞ்சல் விளையாட்டு. அனால் அவர்கள் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் அமைத்து விளையாடினார்கள். தற்போது புலரும் வீடுகளில் ஊஞ்சல் கட்டுகின்றனர். அனால் அப்படி செய்வது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/why-there-should-not-be-oonjal-in-home/

இன்றைய ராசி பலன் – 26-10-2017

மேஷம்:இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம்.உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9 Read More :  https://dheivegam.com/today-rasi-palan-26-10-2017/

அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே -நாராயண ஹ்ருதயம் Read More :  https://dheivegam.com/mantra-to-be-success-in-all-work/

எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?

”தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன. Read More :  https://dheivegam.com/south-facing-house-is-good-for-which-rasi-people/

அணைத்து துன்பங்களையும் பறந்தோட செய்யும் மந்திரம்

துன்பம் என்பது அனைவரது வாழ்விலும் இருக்கத்தான் செய்கிறது. அனால் அதற்கான அளவு தான் ஒவ்வொருவரிடத்திலும் வேறுபடுகிறது. மீளாத துன்பங்களில் தவிப்பவர்கள் கீழே உள்ள மந்திரத்தினை முறையாக சொன்னால் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். வீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு, சுவாமிக்கு பாலயோ அல்லது பானகத்தையோ பிரசாதமாக படைத்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். Read More :  https://dheivegam.com/mantra-to-overcome-all-strugles/

வாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் ?

ஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வகையில் வீட்டில் சுவர் எதனை அடி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். 7 அடி செலவு அதிகம் வரும் 8 அடி சுகபோகம் 9 அடி பீடை Read More :  https://dheivegam.com/wall-height-based-on-vasthu/

இன்றைய ராசி பலன் – 24-10-2017

மேஷம்:உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-24-10-2017/

கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தினை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றிவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நாம் நினைத்த காரியங்களை முருகன் நடத்தி கொடுப்பார். Read More :  https://dheivegam.com/mantra-to-get-all-our-needs/

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

எவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது. Read More :  https://dheivegam.com/vasthu-reason-for-being-poor/

இன்றைய ராசி பலன் – 17-10-2017

மேஷம்:உற்சாகமான நாளாக அமையும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-17-10-2017/

தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் மந்திரம்

கீழ் வரும் மந்திரத்தை தினம் 1008 வீதம் ஜெபித்து ஒரு லட்சம் ஒரு ஜெபித்து விட தரித்திரம் விலகி செல்வ நிலை உயரும் என்பது சாஸ்திரக் கருத்து. ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம் விநேஸ்வராய நம!” “ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா” Read More :  https://dheivegam.com/mantra-to-get-away-evil/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை

மேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/this-week-rasi-palan-oct-16-to-oct-22-2017/

வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டுவதென்பது சாதாரணமான காரியம் இல்லை. பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தை பலரும் வீடு கட்டுவதற்காக செலவிடுகின்றனர். சிலர் வீடு வாங்கிவிட்டு அதற்கான லோனை பல வருடங்களாக அடைகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு கட்டும் வீட்டிற்கு வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/palan-based-on-no-of-doors-in-home/

இன்றைய ராசி பலன் – 15-10-2017

மேஷம்: காலையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-15-10-2017/

செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்

புதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள் உள்ளன. அதனை செய்வதால் அந்த வீட்டில் நிறைய நற்பலன்கள் சேரும். Read More :  https://dheivegam.com/vasthu-to-increase-wealth-in-home/

வாழ்வின் அணைத்து தடைகளும் நீங்க சித்தர் அருளிய மந்திரம்.

எடுத்த காரியங்களை தொடர்ந்து முடிக்கமுடியாமல் பலரும் தவித்துவருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்கும் விதமாக, காரியத்தில் உள்ள அணைத்து தடைகளையும் தீர்க்கவல்ல நரசிம்ம மந்திரத்தை போகரின் சீடனான புலிப்பாணி சித்தர் நமக்காக அருளி இருக்கிறார். Read More :  https://dheivegam.com/mantra-to-remove-all-obstacles-in-life/

இன்றைய ராசி பலன் – 14-10-2017

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-14-10-2017/

குபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்

சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். சரி, இந்த பொம்மையை எங்கு வைப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/where-to-keep-laughing-buddha-in-home/

இன்றைய ராசி பலன் – 13-10-2017

மேஷம்: இன்று உங்கள் ராசிக்கு பலன் தரக்கூடிய கிரகங்கள் சுப கிரகங்களாக இருப்பதால், எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-13-10-2017/

இன்றைய ராசி பலன் – 12-10-2017

மேஷம்: உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து நீங்கள் கேட்காமலேயே மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும்.. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-12-10-2017/

வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய பரிகாரம் மற்றும் மந்திரம்

இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீக்க சில பரிகாரங்கள் உள்ளன. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம். Read More :  https://dheivegam.com/parigaram-for-vasthu-dhosam/

இன்றைய ராசி பலன் – 11-10-2017

மேஷம்: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-11-10-2017/

வாஸ்து முறைப்படி பூஜை அரை எப்படி இருப்பது சிறந்தது

வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மேலும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் பூஜை அரை அமைக்கலாம்.ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். Read More :  https://dheivegam.com/how-should-be-puja-room-as-per-vasthu/

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

மேஷம்: மேஷ ராசி நண்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி நன்மையாகவே உள்ளது. இதுவரை இருந்த அஷ்டம சனி முடிவுற்று இப்போது பாக்ய சனி துவங்குகிறது. அதனால் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். இருவரை இருந்து வந்த கடன் தொல்லை, தேவை இல்லாத மருத்துவ செலவு போன்ற அனைத்து பிரச்சனைகளும் தீரும். இனிமேல் உங்களுக்கு ஏறுமுகம் தான். உங்கள் ஜாதகத்தில் திசாபுத்தி நன்றாக இருந்தால் புதிய முயற்சிகளை நீங்கள் துணிந்து செய்யலாம். இனி செய்யும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். Read More :  https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017/

குழந்தையின் ஜாதகம் பெற்றோருக்கு எப்போது பலன் தரும்?

குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் அன்று ஆன்றோர்கள் கூறுவதுண்டு. அனால் ஜோதிட ரீதியாக பார்த்தல் எல்லாருமே மனிதர்கள் தான். அந்த வகையில் ஒரு குழந்தையின் ஜாதக பலன் எப்போதில் இருந்து துவங்குகிறது. ஏன் குழந்தை பிறந்த சில வருடங்கள் கழித்தே ஜாதகம் பார்க்க சொல்கிறார்கள். இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/when-can-we-predict-astrology-for-children/

இன்றைய ராசி பலன் – 10-10-2017

மேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். பணவரவும் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-10-10-2017/

நினைத்தது நடக்க உதவும் காரியசித்தி மந்திரம்

மந்திரம்: விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்: விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணியின் கனிந்து. Read More :  https://dheivegam.com/kaariya-sithi-mantra/

எடுத்த காரியம் வெற்றி பெற விபூதி மந்திரம்

சிலர் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியடைய முடியாமல் தவிப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு தொழிலை தொடங்கி அதை பாதியிலே விட்டு விடுவது. பல நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் வேலை கிடைக்காமல் இருப்பது. இது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆன்மிக ரீதியாக சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதை முறையாக செய்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். வாருங்கள் அதற்கான வழிமுறையை பற்றி விரிவாக பார்ப்போம். ஒரு நெய் விளக்கு ஏற்றிவிட்டு அதன் பிறகு ஒரு விநாயகரை பிடித்து வைத்து அவருக்கு அருகம்புல் சாற்றி அலங்கரித்துவிட்டு ,தேங்காய், பழம் ,சர்க்கரைப் பொங்கல். கற்கண்டு, விபூதி, சாம்பிரணி, ஊதுவத்தி இவைகளுடன் ஒரு தட்டில் விபூதியை பரப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு முறைப்படி விநாயகர் பூஜை முடித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து வெற்றிலை காம்பு அல்லது மலரின் காம்பினால் தட்டில் பரப்பி விபூதிதில் பெரிதாக ஓம் என எழுத வேண்டும். அதனுள்ளே ‘’ சிவாயநம’’ என எழுத வேண்டும். பிறகு கீழே உள்ள மந்திரத்தை கூற வேண்டும். Read More :  https://dheivegam.com/mantra-to-get-succeed/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 9 – அக்டோபர் 15 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகமடையச் செய்யும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராதச் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7

kantha-sasti-kavasam

கந்த சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட Read More :  https://dheivegam.com/kantha-sasti-kavasam/

macha-palangal

நம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. வலது கை: சுண்டு விரல்: வலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள். மோதிர விரல்: வலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள். Read More :  https://dheivegam.com/macha-palangal/

today-rasi-palan-07-10-2017

மேஷம்:          இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். ரிஷபம்:        காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  Read More :  https://dheivegam.com/today-rasi-palan-07-10-2017/

இன்றைய ராசி பலன் – 06-10-2017

மேஷம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். கோர்ட் வழக்கில் சாதகமான நிலை ஏற்படும்.  பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். ரிஷபம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்..  ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-06-10-2017/

இன்றைய ராசி பலன் – 05-10-2017

மேஷம் :  பணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு.  Read More :  https://dheivegam.com/today-rasi-palan-05-10-2017/