Skip to main content

Posts

Showing posts with the label mantra

சுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்

தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. Read More :  https://dheivegam.com/mantra-for-normal-delivery/

எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. Read More :  https://dheivegam.com/manthra-to-relieve-from-trouble/

எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. Read More :  https://dheivegam.com/predicting-future-with-manthra/

குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்

இந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. Read More :  https://dheivegam.com/mantra-to-get-baby/

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More :  https://dheivegam.com/manthra-to-feel-god/

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-lead-happy-life/

குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். Read More :   https://dheivegam.com/manthra-to-say-while-bathing/

இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது அவரை போற்றும்படியான மந்திரங்களையும், நம் குறைகள் அனைத்தையும் அவர் தீர்க்க வேண்டும் என்ற பிராத்தனைக்குரிய மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம். Read More :  https://dheivegam.com/manthra-for-vinayagar/

பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்

பலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-increase-money/

கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான எளிய மந்திரம்

கடன் தொல்லையால் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய உண்டு. மனிதர்களை பாடாய் படுத்தும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிகள் இதோ. Read More :  https://dheivegam.com/mantra-to-relieve-from-money-problem/

பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். Read More :  https://dheivegam.com/sudharsana-manthram/

கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல மந்திரம்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ. Read More :  https://dheivegam.com/bairava-manthra-to-remove-dhosam/

செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். Read More :  https://dheivegam.com/mantra-to-be-told-after-lightening-the-vilaku/

சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-good-wife/

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும். வாருங்கள் அந்த மந்திரம் என்ன என்பதை பார்ப்போம். Read More :  https://dheivegam.com/mathra-to-be-told-daily-morning/

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும் பெற ஒரு மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். Read More :  https://dheivegam.com/manthara-to-be-chanted-while-climbing-tirupathi/

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. Read More : https://dheivegam.com/mantra-to-escape-from-enemies/

கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட “ருண ஹரண கணபதியை” வேண்டினாள் விரைவில் வழி பிறகும். அவருக்கான மந்திரம் இதோ. Read More :  https://dheivegam.com/manthiram-to-overcome-from-loan-problem/

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். அனால் அதை எல்லாம் விலக்கி செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் காண்போம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-ishwaryam/

பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல் பண கஷ்டத்தை ஒரே நாளில் போக்கிவிட முடியாது. ஆனாலும் விரைவில் இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மந்திரம் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/mantra-to-get-relieve-from-money-problem/