நம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது. வலது கை: சுண்டு விரல்: வலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள். மோதிர விரல்: வலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள். Read More : https://dheivegam.com/macha-palangal/