Skip to main content

Posts

Showing posts with the label பெருமாள்

நீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் ?

இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்து விலகி செல்ல ஒரு பரிகாரம் இருக்கிறது. இதற்கு இறை பக்தி மிகவும் முக்கியம். வாருங்கள் அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம். Read More :  https://dheivegam.com/what-should-we-do-to-get-away-from-sin/

அனைத்து செயல்களிலும் வெற்றிபெற உதவும் மந்திரம்

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே -நாராயண ஹ்ருதயம் Read More :  https://dheivegam.com/mantra-to-be-success-in-all-work/