Skip to main content

Posts

Showing posts with the label வாஸ்து

எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா ?

நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே. காலம் முழுக்க சேமித்த பணத்தை கொண்டு கட்டிய வீட்டை யாரேனும் வந்து வாஸ்து சரி இல்லை என்று கூறினால் நமது மனம் சற்று பதற்றம் அடையத்தான் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் வீடு கட்டும்போதே தெளிவாக வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. Read More :  https://dheivegam.com/which-direction-to-best-to-build-home-for-each-rasi/

வாடகை வீட்டில் குடியேற வாஸ்து பார்ப்பது அவசியமா ?

தாங்கள் வசிப்பதற்காக வீடுகட்டும் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக பார்த்து கட்டுவது அவசியம். அதே போல வாடகை வீட்டில் குடியேற நினைப்பவர்கள் அவசியம் வாஸ்து பார்க்க வேண்டுமா? இதனால் பயன் ஏதும் உண்டா என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள். Read more :  https://dheivegam.com/did-vasthu-required-for-rented-house/

எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?

தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன. Read More :  https://dheivegam.com/south-facing-house-is-good-for-which-rasi-people/

வாஸ்துப்படி ஏன் வீட்டில் ஊஞ்சல் கட்டக்கூடாது ? அறிவியல் உண்மை

அந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான். அரசக்குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடும் ஒரு விளையாட்டு ஊஞ்சல் விளையாட்டு. அனால் அவர்கள் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் அமைத்து விளையாடினார்கள். தற்போது புலரும் வீடுகளில் ஊஞ்சல் கட்டுகின்றனர். அனால் அப்படி செய்வது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/why-there-should-not-be-oonjal-in-home/

எந்த ராசிக்காரருக்கெல்லாம் தெற்குப் பார்த்த வாசல் நல்லது தெரியுமா ?

”தெற்குப் பார்த்த வீடுகள், காலிமனைகள் என்றாலே பலரும் வேண்டாம்டா சாமி என்று அலறுகிறார்கள். கிழக்கும் வடக்கும்தான் ராசியான மனைகள் என்று பலரும் நினைக்கிறார்கள். காரணம் தெரியாமலேயே இப்படி சிலர் புறக்கணிப்பதால், மற்றவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள். சொல்லப்போனால், ‘சிம்ம கர்ப்ப மனைகள்’ என்றழைக்கப்படும் தெற்குப் பார்த்த மனைகள், அதில் இருப்பவர்களுக்குத் தைரியம் தரும் மனைகளாக அமைந்திருக்கின்றன. Read More :  https://dheivegam.com/south-facing-house-is-good-for-which-rasi-people/

வாஸ்து படி வீட்டுச் சுவரின் உயரம் எவ்வளவு இருந்தால் என்ன பலன் ?

ஒருவர் வளமாகவும் நலமாகவும் வாழ வீட்டை வாஸ்துப்படி கட்டவேண்டும் என்று கூறுகிறது வாஸ்து சாஸ்திரம். அந்த வகையில் வீட்டில் சுவர் எதனை அடி இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். 7 அடி செலவு அதிகம் வரும் 8 அடி சுகபோகம் 9 அடி பீடை Read More :  https://dheivegam.com/wall-height-based-on-vasthu/

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

எவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது. Read More :  https://dheivegam.com/vasthu-reason-for-being-poor/

வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா ?

சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டுவதென்பது சாதாரணமான காரியம் இல்லை. பல வருடங்களாக உழைத்து சம்பாதித்த பணத்தை பலரும் வீடு கட்டுவதற்காக செலவிடுகின்றனர். சிலர் வீடு வாங்கிவிட்டு அதற்கான லோனை பல வருடங்களாக அடைகின்றனர். இப்படி கஷ்டப்பட்டு கட்டும் வீட்டிற்கு வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/palan-based-on-no-of-doors-in-home/

செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்

புதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள் உள்ளன. அதனை செய்வதால் அந்த வீட்டில் நிறைய நற்பலன்கள் சேரும். Read More :  https://dheivegam.com/vasthu-to-increase-wealth-in-home/

வாஸ்து தோஷங்களை நீங்கச்செய்யும் எளிய பரிகாரம் மற்றும் மந்திரம்

இந்த காலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கி கட்டுவதென்பது சாதாரண விடயமில்லை. கஷ்டப்பட்டு வீடு கட்டிய பிறகும் சில வீடுகளில் நிம்மதி நிலைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் வாஸ்து சரி இல்லாமல் இருப்பதே. வீட்டில் உள்ள அணைத்து வாஸ்து பிரச்சனைகளும் நீக்க சில பரிகாரங்கள் உள்ளன. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம். Read More :  https://dheivegam.com/parigaram-for-vasthu-dhosam/

வாஸ்து முறைப்படி பூஜை அரை எப்படி இருப்பது சிறந்தது

வாஸ்து முறைப் படி பூஜை அறை அமைப்பதற்கு மிகச் சிறந்த திசை வடகிழக்கு மூலையாகும் மேலும் வடக்கு, கிழக்குத் திசைகளிலும் பூஜை அரை அமைக்கலாம்.ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். Read More :  https://dheivegam.com/how-should-be-puja-room-as-per-vasthu/