Skip to main content

Posts

Showing posts from December, 2017

இன்றைய ராசி பலன் -01-01-2018

மேஷம்:சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். Read More :   https://dheivegam.com/today-rasi-palan-01-01-2018/

2018 ராசி பலன் - அனைத்து ராசிகளுக்குமான மிக துல்லிய கண்ணிப்பு

2017 முடிந்து 2018 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார். Read More :  https://dheivegam.com/2018-rasi-palan-in-tamil/

இன்றைய ராசி பலன் -30-12-2017

மேஷம்:நல்ல உடல் வடிவை பெறுவதற்கு பிட்னெஸும் எடை குறைப்பு முயற்சிகளும் உதவும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் - எனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். Read More :   https://dheivegam.com/today-rasi-palan-30-12-2017/

ஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம் என்ன தெரியுமா ?

ஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். Read More :  https://dheivegam.com/ayyappan-story-in-tamil/
பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். Read More :  https://dheivegam.com/guru-slogam/

நாளை ஒருநாள் இதை செய்தால் பிறப்பில்லா நிலையை அடையலாம் தெரியுமா ?

29-12-2017 அன்று வரும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா, இந்த ஆண்டு இரண்டாம் முறையாக வருகிறது என்பது விசேஷமானது. Read More :  https://dheivegam.com/vaikunda-ekathasi-viratham/

இன்றைய ராசி பலன் -29-12-2017

மேஷம்:உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-29-12-2017/

2018 ராசி பலன் - ஆண்டு முழுக்க எப்படி இருக்கும் ? துல்லிய கணிப்பு

2018 - ஆங்கிலப் புத்தாண்டு, நிகழும் ஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 17 - ம் தேதி, திங்கள்கிழமை பிறக்கிறது. Read More :  https://dheivegam.com/2018-podhuvaana-rasi-palan/

குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். Read More :   https://dheivegam.com/manthra-to-say-while-bathing/

இன்றைய ராசி பலன் -28-12-2017

மேஷம்:இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-28-12-2017/

ஐயப்பனுக்கு நடந்த அபிஷேகம் - வீடியோ

இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் ஐயப்பன் என்றும் தனித்துவம் பெற்றே இருக்கிறார். இவருக்காக மட்டும் தான் பல கோடி பக்தர்கள் ஒரே சமயத்தில் கடும் விரதம் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. Read More :  https://dheivegam.com/iyyappan-abishegam-video/

இன்றைய ராசி பலன் -27-12-2017

மேஷம்:சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-27-12-2017/

ஐயப்பன், ஆஞ்சநேயர் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

வீட்டின் பூஜை அறை என்பது, பிரபஞ்ச சக்தியை அந்த வீட்டுக்கு இழுத்துவரும் சக்தி நிறைந்த புனிதமான இடம். பூஜையறையை அமைத்து, அதில் சுவாமி படங்களை வைத்து வணங்குவது, இன்று எல்லோருடைய வீட்டிலும் நடைபெறக்கூடிய ஒன்று. Read More :  https://dheivegam.com/can-we-keep-iyappan-anjaneyar-photos-in-home/

இன்றைய ராசி பலன் -26-12-2017

மேஷம்:அவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். பள்ளிக்கூட பிராஜெக்ட்கள் பற்றி இளையவர்கள் சில அறிவுரை கேட்கலாம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-26-12-2017/

2018 ராசி பலன்

2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் தொழில் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/how-will-be-the-work-for-your-rasi-in-2018/

இன்றைய ராசி பலன் -25-12-2017

மேஷம்:அவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக , சாந்தமாக சிந்திக்கவும். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-25-12-2017/

இன்றைய ராசி பலன் -24-12-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-24-12-2017/

இன்றைய ராசி பலன் -23-12-2017

மேஷம்:உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் - அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் - கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-23-12-2017/

இன்றைய ராசி பலன் - 22-12-2017

மேஷம்:அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-22-12-2017/

இன்றைய ராசி பலன் - 21-12-2017

மேஷம்:உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது - அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-21-12-2017/

இன்றைய ராசி பலன் - 20-12-2017

மேஷம்:ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-20-12-2017/

இன்றைய ராசி பலன் - 19-12-2017

மேஷம்:நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-19-12-2017/

இன்றைய ராசி பலன் - 16-12-2017

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-16-12-2017/

பாரத போரை நிறுத்த கிருஷ்ணரையே கட்டிப்போட்ட சகாதேவன் - சுவாரஸ்ய சம்பவம்

மகா பாரதப்போர் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாக பாண்டவர்களின் தூதுவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கௌரவர்களிடம் சென்ற கதையை நாம் படித்திருப்போம். Read More :  https://dheivegam.com/sagadhevam-tied-krishnar-to-stop-mahabaratham-war/

அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-defeat-enemies/

இன்றைய ராசி பலன் - 15-12-2017

மேஷம்:விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-15-12-2017/

இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது அவரை போற்றும்படியான மந்திரங்களையும், நம் குறைகள் அனைத்தையும் அவர் தீர்க்க வேண்டும் என்ற பிராத்தனைக்குரிய மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம். Read More :  https://dheivegam.com/manthra-for-vinayagar/

2018 ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கான அதிஷ்ட நிறம் எது தெரியுமா ?

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் சமயத்திலும் அந்த ஆண்டு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படி அமையும், எது அதிஷ்டம் தரும் போன்றவற்றை கணிப்பது வழக்கம். Read More :  https://dheivegam.com/2018-rasi-palan/

இன்றைய ராசி பலன் - 14-12-2017

மேஷம்:இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-14-12-2017/

முட்டாள் தனமான பக்திக்கு இறைவன் கற்பித்த பாடம் - குட்டி கதை

ஒரு விறகு வெட்டி தினமும் காட்டிற்கு சென்று தன்னால் முடிந்த அளவு காய்ந்த விறகுகளை வெட்டி அதை விற்று தன் பிழைப்பை நடத்தி வந்தான். ஒரு நாள் விறகு வெட்ட செல்லும்போது ஒரு வயதான நரியை அவன் கண்டான். Read More :  https://dheivegam.com/what-god-says-about-idiotic-belief-a-short-story/

இன்றைய ராசி பலன் - 13-12-2017

மேஷம்:தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-13-12-2017/

நாம் கேட்கும் அனைத்தையும் இறைவன் கொடுத்தால் என்ன நடக்கும் - ஒரு குட்டி கதை

முனிவர் ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு நாயும் மிகுந்த விசுவாசத்தோடு இருந்தது. முனிவர் தான் உண்ட காய்கறி, பழங்கள் போக மிச்சத்தை அந்த நாய்க்கு அளிப்பார். Read More :  https://dheivegam.com/what-will-happen-if-god-gives-everything-one-short-story/

பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்

பலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-increase-money/

போதிதர்மரின் வரலாறும் அவர் கூறிய ஞான ரகசியமும் - ஒரு அற்புத தொகுப்பு

கிட்டத்தட்ட 5 -ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டுவந்தான் கந்தவர்மன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன் தான் போதிதர்மன். Read More :  https://dheivegam.com/bodhidharmar-history/

இன்றைய ராசி பலன் - 12-12-2017

மேஷம்:சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-12-12-2017/

கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான எளிய மந்திரம்

கடன் தொல்லையால் அவதிப்படும் குடும்பங்கள் நிறைய உண்டு. மனிதர்களை பாடாய் படுத்தும் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில வழிகள் இதோ. Read More :  https://dheivegam.com/mantra-to-relieve-from-money-problem/

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் - ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. Read More :  https://dheivegam.com/how-should-be-our-prayer-to-god/

இன்றைய ராசி பலன் - 11-12-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-11-12-2017/

இன்றைய ராசி பலன் – 10-12-2017

மேஷம்:உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும்,அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம்,கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-10-12-2017/

இன்றைய ராசி பலன் – 09-12-2017

மேஷம்:நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-09-12-2017/

கல்லறையில் இருந்தவரை உயிர் பெறச்செய்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம்

பகவான் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமையை பற்றி பலரும் அறிந்திருப்போம். அதில் ஒரு சிறு துளியை இந்த பதிவில் காண்போம். ஒரு சமயம் ஸ்ரீ ராகவேந்திரர் ஹூப்ளியை நோக்கி யாத்திரை மேற்கொண்டார். Read More :  https://dheivegam.com/rahavendra-swami-saved-ones-life/

இன்றைய ராசி பலன் – 08-12-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-08-12-2017/

அசுவினி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இந்த நக்ஷத்திரக் கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய். Read More :  https://dheivegam.com/aswini-general-character/

பரணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

விஷ்ணுவின் திருநாமத்தைப் போல அமைந்த 3 நக்ஷத்திரக் கூட்டம் இது. இதுவும் மேஷ ராசியில் அமைகிறது. ‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’ என்ற பழமொழி உண்டு. உலகாளும் மன்னனாக இல்லாவிட்டாலும், சுகபோக வாழ்க்கை வாழ்பவராக இருப்பார்கள் இவர்கள். Read More :  https://dheivegam.com/barani-natchathira-general-characters/

இன்றைய ராசி பலன் – 07-12-2017

மேஷம்:உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-07-12-2017/

பலன்களை அள்ளித்தரும் அதிபயங்கர சக்திவாய்ந்த சுதர்சன மந்திரம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கான மந்திரத்தை ஒருவர் ஜெபித்தால் எண்ணற்ற பலன்களை பெறுவதோடு எத்தகைய தீய சக்தியாக இருந்தாலும் அதில் இருந்து தன்னை காத்துக்கொள்ளும் ஆற்றல் பெறுவார். Read More :  https://dheivegam.com/sudharsana-manthram/

கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

கத்தி போல் அமைந்துள்ள 6 நக்ஷத்திரக் கூட்டங்கள் இவை. முருகப் பெருமானுக்கு உகந்த நக்ஷத்திரம் இது. இதன் முதல் பாதம் மேஷராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் அமையும். Read More :  https://dheivegam.com/kiruthigai-natchathiram-general-characteristics/

ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தேர் வடிவில் அமைந்த 5 நக்ஷத்திரங் களின் கூட்டம் இது. ரிஷப ராசியில் சேரும் நக்ஷத்திரம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இந்த நக்ஷத்திரத்தில்தான் அவதரித்தார். இது ஒரு சிரேஷ்டமான நக்ஷத்திரம். இதன் ராசிநாதன் சுக்ரன், நக்ஷத்திர அதிபதி சந்திரன். Read More :  https://dheivegam.com/rohini-natchathiram-general-characteristics/

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று அந்த ஆசிரியை கூறுகிறார். Read More :  https://dheivegam.com/life-of-a-student/

மிருகசீரிடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும். மானின் தலைபோலத் தோற்றமளிப்பதால் மிருகசீர்ஷம் எனப் பெயர் பெற்றது. Read More :  https://dheivegam.com/mirugasirisham-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 06-12-2017

மேஷம்:எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-06-12-2017/

பிரச்சனைகள் அனைத்தும் தீர என்ன வழி ? ஒரு குட்டி கதை

கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக்கொண்டு ரோட்டில் செல்கிறார். அப்போது திடீரென அந்த பசு ரோட்டில் அமர்ந்துவிடுகிறது. கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால் பசு அமர்ந்தபிறகு அதில் வெறும் மிதிவண்டியும் பைக்கும் மட்டுமே செல்ல இடம் இருந்தது. Read More :  https://dheivegam.com/what-is-the-solution-to-solve-problem-a-small-story/

திருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது மிதுன ராசியில் அடங்கும். இது ஒரே ஒரு நட்சத்திரம் தான். இதனை ஒரு விளக்கு அல்லது கண் விழிபோலக் கருதலாம். ‘சிவபெருமானின் ஒரு அம்சமான நடராஜப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்’ இது என்பார்கள். Read More :  https://dheivegam.com/thiruvathirai-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 05-12-2017

மேஷம்:நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-05-12-2017/

நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

சிலர் என்ன தான் பரிகாரம் செய்தாலும் வாழ்வில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் பரிகாரம் செய்யும் முறையே. எப்படி பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை விளக்க ஒரு குட்டி கதை இதோ. Read More :  https://dheivegam.com/parikaaram-yen-palipathillai-short-story/

மகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட கூட்டம். ஒரு பல்லக்கு வடிவில் தோற்றமளிப்பது, மக நட்சத்திரக் கூட்டம். ‘மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்வார்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்தப் பழமொழிகளை மட்டுமே நம்பி நட்சத்திரப் பலன்களைக் கூறக்கூடாது. Read More :  https://dheivegam.com/magam-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 04-12-2017

மேஷம்:உங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-04-12-2017/

இன்று நாம் கோவிலில் தீபம் ஏற்றினால் என்ன பலனை பெறலாம் தெரியுமா ?

கார்த்திகை தீபமான இன்று விரதமிருந்து விளக்கேற்றுவதன் மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். இன்று நாம் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் என்ன ? கோவிலில் தீபம் ஏற்றுவதால் என்ன பலன்களை பெறலாம் இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம். Read More :  https://dheivegam.com/karthigai-theepam-special/

பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இரண்டு கண்களின் கருமணிகள்போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். இதுவும் சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் அடங்கும். Read More :  https://dheivegam.com/puram-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 02-12-2017

மேஷம்:இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-02-12-2017/

கர்ணன் செய்யாத ஒரே தானம் எது தெரியுமா?

மகாபாரதத்தில் கௌரவர்களுடன் இருந்தபோதும் அனைவராலும் விரும்பப்படுபவனாகத் திகழ்ந்தவன் கர்ணன். அதற்குக் காரணம் அவன் செய்த தான, தர்மம். யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன். Read More :  https://dheivegam.com/the-only-offering-which-karnan-did-not-done/