Skip to main content

Posts

Showing posts with the label This week rasi palan

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 30 – நவம்பர் 5 வரை

மேஷம்:மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள், உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். Read More :  https://dheivegam.com/this-week-rasi-palan-oct-30-nov-5/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை

மேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/this-week-rasi-palan-oct-16-to-oct-22-2017/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 9 – அக்டோபர் 15 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகமடையச் செய்யும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராதச் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7...