Skip to main content

Posts

Showing posts with the label பணம்

மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்

பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே.மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. Read More :  https://dheivegam.com/mahalatchumi-vasi-parigaaram/

இறைவனிடம் நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் - ஒரு குட்டி கதை

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. Read More :  https://dheivegam.com/how-should-be-our-prayer-to-god/

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம். Read More :  https://dheivegam.com/how-to-get-wealth-by-worshiping-gupera/

பணக்கஷ்டத்தில் இருந்து விடுபட உதவும் சித்தர் மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் இருக்கும் பெரும் பிரச்சினையே பணக்கஷ்டம் தான். இது ஏதோ ஏழைகளின் வீட்டில் மட்டும் இருக்கும் கஷ்டம் அல்ல. பணக்காரர்களின் வீட்டிலும் பணக்கஷ்டம் இருக்கதான் செய்கிறது. மற்ற துன்பங்களை போல் பண கஷ்டத்தை ஒரே நாளில் போக்கிவிட முடியாது. ஆனாலும் விரைவில் இந்த துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மந்திரம் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/mantra-to-get-relieve-from-money-problem/