வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு. Read More : https://dheivegam.com/things-to-be-oted-while-doing-puja-in-home/