Skip to main content

Posts

Showing posts from February, 2018

இன்றைய ராசி பலன் -20-02-2018

குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசாங்க காரியங்கள் தாமதமாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-20-02-2018/

சனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்

சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும். Read More :  https://dheivegam.com/shani-mantra-to-relieve-from-struggle/

இன்றைய ராசி பலன் -19-02-2018

அலுவலகத்தில் பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். பணியாளர்களின் உதவியுடன் அதை செய்து முடிப்பீர்கள். குடுத்தபத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-19-02-2018/

இன்றைய ராசி பலன் -18-02-2018

எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்யாதீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-18-02-2018/

சுகப் பிரசவம் ஆக சொல்லவேண்டிய மந்திரம்

தன் உயிரை பொருட்படுத்தாமல் இந்த உலகிற்கு இன்னொரு உயிரை தருகிறார்கள் பெண்கள். நம் முன்னோர்களின் காலத்தில் 95% சுகப் பிரசவமே. Read More :  https://dheivegam.com/mantra-for-normal-delivery/

இன்றைய ராசி பலன் -17-02-2018

சகோதரர்களால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகும். புதிய முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-17-02-2018/

ஞாபக சக்தி அதிகரிக்க பாட்டி வைத்தியம்

ஞாபக சக்தி என்பது ஒரு மனிதனுக்கு அதிகம் இருப்பதே நல்லது. ஞாபக சக்தி அதிகம் உள்ளவர்கள் நல்ல அறிவாற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது. Read More :  https://dheivegam.com/niyabaga-sakthi-peruga-patti-vaithiyam/

சக்தி வாய்ந்த விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழில்

மகா பாரத போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு(தர்மன்) மந்திர சக்திகொண்ட விஷ்ணுவின் நாமங்களை தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் அதை போதித்தார். Read More :  https://dheivegam.com/vishnu-sahasranaamam-in-tamil/

சிவன் கஞ்சா குடிப்பவரா ? அவர் போதையில் இருப்பது உண்மைதானா ?

சிவன் தன் கையில் கஞ்சாவை வைத்துக்கொண்டிருப்பது போல பல படங்கள் இணையத்தில் இருக்கின்றன. அதோடு அவர் எந்நேரமும் போதையில் தான் இருப்பார் என்று சிலர் கூறுவதும் உண்டு. Read More :  https://dheivegam.com/will-shivan-have-kanja/

இன்றைய ராசி பலன் -16-02-2018

எதிர்பாராத பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக நிற்பார்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-16-02-2018/

நம் கஷ்டங்களுக்கெல்லாம் யார் காரணம் ? – குட்டி கதை

நம்மை ஒருவர் துன்புறுத்தினால் அவர் மீது நாம் கடுங்கோவம் கொள்வது வழக்கம். ஆனால் அந்த கோவம் அர்த்தமற்றது. பிறர் நம்மை துன்புறுத்துவதற்கும் நாமே காரணம் என்கிறார் சீதை. Read More :  https://dheivegam.com/who-is-reason-for-our-struggles-a-short-story/

செய்யும் தொழில் அனைத்திலும் வெற்றியை தரும் மந்திரம்

சிலர் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி மாலை சூடுவர். ஆனால் இதற்கு அப்டியே நேர் மாறாக இன்னும் சிலர் செய்யும் வேலைகள் அனைத்திலும் தோல்வியையும், தடங்கல்களையுமே சந்திப்பார். Read More :  https://dheivegam.com/mantra-to-succeed-in-job/

மங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள் கிடைக்கும். Read More :  https://dheivegam.com/amman-108-potri/

இன்றைய ராசி பலன் -15-02-2018

அனுகூலமான நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலக பணிகள் வழக்கம் போல் இருக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-15-02-2018/

இரவில் நன்கு தூக்கம் வர பாட்டி வைத்தியம்

40 வயதை கடந்த பலர் இரவில் தூக்கம் வராமல் தவிப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு குடும்ப சுமை, நோய் என பல காரணங்கள் உண்டு. Read More :  https://dheivegam.com/thookaminmai-neenga/

மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. Read More :  https://dheivegam.com/magasivarathiri-unknown-facts/

மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். Read More :  https://dheivegam.com/namasivaya-manthiram/

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா ?

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். Read More :  https://dheivegam.com/mahasivarathiri-viratham/

மாசி மாத ராசி பலன்

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். Read More :  https://dheivegam.com/masi-matha-rasi-palan/

இன்றைய ராசி பலன் -14-02-2018

உங்கள் விருப்பத்தின் படி புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிட்டும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-14-02-2018/

அறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்

நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம். Read More :  https://dheivegam.com/manthra-which-improves-health-and-talent/

உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தையும் போக்கும் மந்திரம்

பலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-resolve-from-purva-jenma-paavam/

இன்றைய ராசி பலன் -12-02-2018

புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-12-02-2018/

எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. Read More :  https://dheivegam.com/manthra-to-relieve-from-trouble/

முகப்பரு நீங்க பாட்டி வைத்தியம்

இந்த கால இளஞ்சர்கள் பலருக்கும் முகப்பரு என்பது அழகு சார்ந்த ஒரு பிரச்சனையாக உள்ளது. இளமை காலத்தில் ஒரு வித ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால் பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை சற்று அதிகமாக இருக்கும். Read More :  https://dheivegam.com/mugaparu-neenga-tips-in-tamil/

இன்றைய ராசி பலன் -10-02-2018

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். சிலர் தெய்வ தலங்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-10-02-2018/

மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்

பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே.மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. Read More :  https://dheivegam.com/mahalatchumi-vasi-parigaaram/

வெந்நீர் குடிப்பதன் பயன்கள் மற்றும் அதில் உள்ள நன்மைகள்

நம்மில் பலர் காலையில் எழுந்த உடன் காபி, டீ அல்லது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். காலையில் தண்ணீர் அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. Read More :  https://dheivegam.com/sudu-thanneer-kudithal-erpadum-nanmaigal/

இன்றைய ராசி பலன் – 09-02-2018

அரசாங்கம் சார்ந்த காரியங்களில் பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். கணவன் மனைவிக்குள் அன்னோன்னியம் ஏற்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-09-02-2018/

ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More :  https://dheivegam.com/the-slogan-with-gives-good-benefits/

கண் பார்வை சரியாக பாட்டி வைத்தியம்

இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. Read More :  https://dheivegam.com/kan-parvai-sariyaaga-patti-vaithiyam/

வெள்ளியங்கிரி மலையில் நடந்த சிவ பூஜை வீடியோ

ஓம் நமசிவாய : வெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போலவும், வெள்ளி வார்ப்படத்தால் மூடி இருப்பது போலவும் காட்சி தருவதால் இது வெள்ளியங்கிரி என்று பெயர் பெற்றது. Read More :  https://dheivegam.com/velliyangiri-hills-siva-pujai/

இன்றைய ராசி பலன் - 08-02-2018

இன்று புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தாரால் வீண்செலவுகள் ஏற்படலாம். அதனால் கடன் வாங்கவும் நேரிடும். சிலர் மனதளவில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் சிக்கனத்தை கடைபிடிக்கவும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-08-02-2018/

எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. Read More :  https://dheivegam.com/predicting-future-with-manthra/

அல்சர் குணமடைய பாட்டி வைத்தியம்

ஒருகாலத்தில் யாரோ ஒருவருக்கு இருந்து வந்த அல்சர் இப்போது பெரும்பாலான இளஞ்சர்களுக்கு இருக்கிறது. தலைவலி, ஜுரம் போல வெகு சாதாரணமாக இந்த நோய் காணப்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே. Read More :  https://dheivegam.com/ulcer-home-remedies-in-tamil/

இன்றைய ராசி பலன் - 07-02-2018

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும், பெற்றோர்களின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். அலுவலக பணிகள் தாமதாக முடியும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-07-02-2018/

துன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா?

ஒவ்வொரு நவகிரகத்திற்குரிய அழகுத்தமிழ் மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். Read More :  https://dheivegam.com/slogam-for-each-navagragha/

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

நிலவேம்பு குடிநீரை வீட்டிலே தயாரிப்பது எப்படி ? அதன் பயன்கள் என்ன

காய்ச்சல் வந்தால் இன்று பலரும் தேடி செல்வது நிலவேம்பு குடிநீரை தான். டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு இது சிறந்து மருந்தாத விளங்குகிறது. இதை நாம் வீட்டிலே மிக எளிதாகவும் சுத்தமாகவும் தயாரித்து பருகுவது சிறந்தது. Read More :  https://dheivegam.com/nilavembu-preparation-procedure-in-home/

நமக்குள் இருக்கும் ஆன்மாவை தியானம் மூலம் பார்ப்பது எப்படி ? – செய்முறை விளக்கம்

தியானம் என்பது ஞானிகளும் சித்தர்களும் நமக்கு கற்பித்த சென்ற ஒரு அறிய பொக்கிஷம். தியானத்தின் மூலமாக ஒருவர் எதையும் அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை. Read More :  https://dheivegam.com/complete-details-about-thiyanam/

இன்றைய ராசி பலன் - 06-02-2018

மகிழ்ச்சியான நாள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அதனால் ஆனந்தம் அடைவீர்கள். எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் வழக்கமான பணிகளே காணப்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-06-02-2018/

மாத பலன்

தமிழ் மாத ராசி பலன், ஆங்கில மாத ராசி பலன் என அனைத்து மாதங்களுக்கான ராசி பலன் முழுவதையும் இங்கு படிக்கலாம். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இங்கு மாத பலன்களை அறியலாம். Read More :  https://dheivegam.com/astrology/maatha-palan/

வாய்வு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும். Read More :  https://dheivegam.com/vaayu-thollai-neenga-patti-vaithiyam/

சிதம்பர ரகசியம் என்றால் உண்மையில் என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல ரகசியங்கள் புதைந்துள்ளதாக காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. இதை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்க்கையில் அங்கு எண்ணிலடங்கா பல ரகசியங்கள் புதைந்திருப்பது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. Read More :  https://dheivegam.com/what-is-sidhambara-ragasiyam/

முருகனின் 125 தமிழ் பெயர்கள்

தமிழ்க்கடவுள் முருகனுக்கு அழகிய பெயர்கள் பல உண்டு. அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/lord-murugan-names-in-tamil/

தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா ?

பிள்ளையாரே அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரை வணங்கிய பின்பே யாகம் முதல் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது. Read More :  https://dheivegam.com/oldest-pillayar-statue-in-tamilnadu/

இன்றைய ராசி பலன் - 05-02-2018

இன்று குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பெற்றோகர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சிலர் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-05-02-2018/

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் எவை ?

ஒரு பெண் கர்பம் தரித்த நொடியில் இருந்து அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை அவளை சுற்றி உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளது. கர்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் என்பது மிக மிக கவனமாக இருக்கவேண்டிய காலம் ஆகும். Read More :  https://dheivegam.com/pregnant-ladies-food-tips/

இன்றைய ராசி பலன் - 04-02-2018

இன்று மகிழ்ச்சியான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-04-02-2018/

குழந்தைகள் உள்ளோர் நிச்சயம் பார்க்க வேண்டிய பதிவு இது

நமது வீட்டில் உள்ள குழந்தைகள் எதை உன்ன கேட்டாலும் நாம் வாங்கி தருகிறோம் அனால் அதன் விளைவு என்ன தெரியுமா ? குழந்தைகளுக்கான உணவில் கலக்கப்படும் ரசாயனத்தால் ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா ? Read More :  https://dheivegam.com/dr-sivaraman-speech-about-food/

ராஜ யோகம் அருளும் அற்புதம் தமிழ் ஸ்லோகம்

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More :  https://dheivegam.com/slogam-which-gives-raja-yogam/

இன்றைய ராசி பலன் - 03-02-2018

குடும்பத்தாருடன் சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிறகு விலகிவிடும். இன்று தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-03-02-2018/

சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி ? பார்ப்போம் வாருங்கள்

பழங்காலம் முதல் இன்று வரை தேனிற்கு இருக்கும் மௌசு சிறிதும் குறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. விருந்து, மருந்து என இரண்டிலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. Read More :  https://dheivegam.com/how-to-check-pure-honey-in-tamil/

எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-get-away-from-yeman-fear/

இன்றைய ராசி பலன் - 02-02-2018

இன்று ஆனந்தமான நாள். தந்தை வழி உறவுகள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் சுலபமாக முடியும். புதிய முயற்சியில் ஈடுபடும் போது சிந்தித்து செயல்படுங்கள், அரசாங்கம் சார்ந்த வேளைகளில் கவனம் செலுத்துங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-02-02-2018/

செல்வத்தை அள்ளித்தரும் குபேர வசிய மந்திரம்

குபேரன் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் குபேரனின் அருள் எப்போதும் நிம்மடத்திலே இருக்கச்செய்ய சில அற்புத மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/gupera-vasiya-mandhiram/

தொப்பை குறைய பாட்டி வைத்தியம்

தொப்பை என்பது இன்றைய இளஞ்சர்கள் பலருக்கும் பெரும் கவலையை விளைவிக்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, உடலுக்கு வேலை கொடுக்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது. Read More :  https://dheivegam.com/thoppai-kuraiya-patti-vaithiyam/