Skip to main content

Posts

Showing posts with the label செல்வம்

மகாலட்சுமியை வசியம் செய்ய உதவும் எளிய பரிகாரம்

பண கஷ்டத்தினால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போகின்றது. இதற்கு மிக முக்கிய காரணம் அந்த வீட்டில் மகாலட்சுமி குடி இல்லாததே.மகாலட்சுமியை நம் வீட்டில் தங்கவைக்க ஒரு சிறந்த பரிகாரம் உள்ளது. Read More :  https://dheivegam.com/mahalatchumi-vasi-parigaaram/

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும். வாருங்கள் அந்த மந்திரம் என்ன என்பதை பார்ப்போம். Read More :  https://dheivegam.com/mathra-to-be-told-daily-morning/

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/how-guperan-became-the-richest-person-in-the-world/

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம். Read More :  https://dheivegam.com/how-to-get-wealth-by-worshiping-gupera/

செல்வத்தை அள்ளித்தரும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

பணம் என்பது மக்களுக்கு ஒரு முக்கிய தேவையாக உள்ளது. சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் அவர்களது வீட்டில் பெரிதாக செல்வம் சேருவதில்லை. இதற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். அனால் அதை எல்லாம் விலக்கி செல்வதை சேர்க்க உதவும் ஒரு மந்திரத்தை இந்த பதிவில் காண்போம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-ishwaryam/

வீட்டில் செல்வம் சேராமல் இருப்பதற்கான சில முக்கிய காரணங்கள்

எவ்வளவு கடுமையாக உழைத்தும் வீட்டில் செல்வம் நிலைக்கவில்லை என்றால் அதற்கு அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இத்தகைய எதிர்மறை ஆற்றலை குறைத்து நேர்மறை ஆற்றலை வீட்டில் அதிகரிக்கவே நாம் தினமும் பூஜைகள் செய்கிறோம். அனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களால் இந்த எதிர் மறை ஆற்றல் ஈர்க்க பட்டு அது வீடு முழுவதும் பரவுகிறது. Read More :  https://dheivegam.com/vasthu-reason-for-being-poor/

செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன வாஸ்து முறைகள்

புதுவீடு கட்டுபவர்கள் பொதுவாக வாஸ்து பார்ப்பது வீடு கட்டுவது வழக்கம். அனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்துவை நுணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் வாடகைவீட்டில் இருப்பவர்களுக்கு சில பொதுவான வாஸ்து பரிகாரங்கள் உள்ளன. அதனை செய்வதால் அந்த வீட்டில் நிறைய நற்பலன்கள் சேரும். Read More :  https://dheivegam.com/vasthu-to-increase-wealth-in-home/