Skip to main content

Posts

Showing posts with the label இந்த வார ராசி பலன்

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 16 – அக்டோபர் 22 வரை

மேஷராசி அன்பர்களுக்கு பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/this-week-rasi-palan-oct-16-to-oct-22-2017/

இந்த வார ராசி பலன் : அக்டோபர் 9 – அக்டோபர் 15 வரை

மேஷம்: மேஷராசி அன்பர்களுக்குப் பொருளாதார வசதி நல்லபடியே நீடிக்கிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவி இடையில் பிரச்னை ஏற்பட்டிருந்தால் இப்போது சரியாகிவிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகமடையச் செய்யும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவ மாணவியர் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராதச் சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 15 அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7...