Skip to main content

Posts

Showing posts from November, 2017

உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். Read More :  https://dheivegam.com/uthiram-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 01-12-2017

மேஷம்:சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-01-12-2017/

அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல அமைந்துள்ளன. கன்னி ராசியைச் சேர்ந்த இதன் ராசிநாதன், புதன். Read More :  https://dheivegam.com/astham-natchathiram-general-characteristics/

கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல மந்திரம்

மனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ. Read More :  https://dheivegam.com/bairava-manthra-to-remove-dhosam/

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More :  https://dheivegam.com/lord-sivan-saved-soldier/

இந்திய போர்க்களத்தில் சிவன் தோன்றிய உண்மை சம்பவம்

இந்திய திருநாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த காலம் அது. உஜ்ஜைனியில் உள்ள ஆகர் என்னும் இடத்தில் ஆங்கிலப் படையினர் வீடுகளை அமைத்து தங்கி இருந்தனர். அவர்களது குடியிருப்பு அருகில் ஒரு சிவன் கோவில் இருந்தது. Read More :  https://dheivegam.com/lord-sivan-saved-soldier/

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது ஒற்றை நட்சத்திரம். ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது. Read More :  https://dheivegam.com/chithirai-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 30-11-2017

மேஷம்:உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-30-11-2017/

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு. Read More :  https://dheivegam.com/swathi-natchathiram-general-characteristics/

சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

தேவ கணத்தைச் சேர்ந்தது இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும் இது, ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரமே! பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்புக்குச் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு. Read More :  https://dheivegam.com/swathi-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் – 29-11-2017

மேஷம்:இதய நோயாளிகள் காபி பழக்கத்தை கைவிட வேண்டிய நேரம் இது. இனியும் காபி குடித்தால் இதயத்தில் தேவையற்ற பிரஸ்ஸர் ஏற்படும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-29-11-2017/

இன்றைய ராசி பலன் – 28-11-2017

மேஷம்:சில கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்பதால் சம நிலை தவறாதீர்கள். இல்லாவிட்டார் சீரியசான பிரச்சினையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அது வெறுமனே குறுகிய நேர பைத்தியக்காரத்தனம்தான். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-28-11-2017/

விசாகம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. விசாகத்தின் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும், 4-ம் பாதம் விருச்சிக ராசியிலும் அமையும். Read More :  https://dheivegam.com/visakam-natchathiram-general-characteristics/

செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றிய பின் கூறவேண்டிய மந்திரம்

பொதுவாக பலரது வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி விளக்கேற்றிய பின்னர் கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை கூறினால், இறைவனுக்காக விளக்கேற்றிய முழு பலனையும் அடையலாம். Read More :  https://dheivegam.com/mantra-to-be-told-after-lightening-the-vilaku/

இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். Read More :  https://dheivegam.com/baba-gave-dharsan-as-sriram/

இஷ்ட தெய்வம் வடிவில் நேரில் காட்சி கொடுத்த பாபா – உண்மை சம்பவம்

பாபா, பக்தர்களுக்கு அவர்களின் இஷ்ட தெய்வங்களின் உருவங்களில் காட்சி தந்து, அருள் புரிந்த அற்புதங்கள் ஏராளம்.டாக்டர் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம் ஆச்சர்யம் நிறைந்தது. அந்த டாக்டர், ராமரின் அதி தீவிர பக்தர். அவருக்கு வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். Read More :  https://dheivegam.com/baba-gave-dharsan-as-sriram/

இன்றைய ராசி பலன் – 27-11-2017

மேஷம்:இன்று உங்கள் வேளையில் கவனம் தேவை .நண்பர்களுடன் எச்சரிக்கயாய் இருங்கள் .முதலீடு செய்பவர்கள் நன்கு ஆலோசித்து செய்ய வேண்டும் . உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-27-11-2017/

நரகாசுரனை கொன்றது உண்மையில் கிருஷ்ணர் அல்ல என்பது தெரியுமா ?

நரகாசுரன் என்ற அசுரனை பகவான் விஷ்ணு அழித்த நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் நரகாசுரனை கொன்றது பகவான் விஷ்ணு அல்ல. பின் அவனை யார் கொன்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/who-killed-naragasuran/

சிறப்பான மனைவி அமைவதற்கான மந்திரம்

சிலரது ஜாதகத்தில் திருமண தடை இருப்பதால் பல நாட்கள் வரன் தேடியும் கிடைப்பதில்லை. இதுபோன்ற தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கவும். சிறப்பான மனைவி அமையவும் இதோ ஒரு சிறந்த குரு மந்திரம். Read More :  https://dheivegam.com/manthra-to-get-good-wife/

விஷ்ணுவின் அவதாரத்தில் மிகச் சிறந்த அவதாரம் எது தெரியுமா ?

பகவான் விஷ்ணுவோ பல காரணங்களுக்காக கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் இப்படி பல அவதாரங்களை எடுத்துள்ளார். இதில் எது சிறந்த அவதாரம் என்ற சந்தேகம் ஒரு பக்தனுக்கு எழுந்தது. இதற்கான விடையை தேடி அவன் இடைக்காட்டுச் சித்தரிடம் சென்றான். Read More :  https://dheivegam.com/which-is-best-avadhaaram-in-dhasavadharam/

இன்றைய ராசி பலன் -25-11-2017

மேஷம்:இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் . உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் மூலம் புதிய செய்தி வரும் . காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-25-11-2017/

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

வானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். Read More :  https://dheivegam.com/anusham-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் -24-11-2017

மேஷம்:ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். இன்று முதலீட்டை சேர்த்து , கடன் பாக்கிகளை வசூலிக்கலாம் .உங்கள் அக்கறையற்ற போக்கால் பெற்றோர் கவலைப்படுவார்கள். எந்தவொரு புதிய பிராஜெக்டையும் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-24-11-2017/

கேட்டை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

‘கேட்டை’யும் வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்புதான். விருச்சிக ராசியைச் சேரும். இதன் அதிபதி செவ்வாய். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் புதன் தசை நடக்கும். நட்சத்திர வரிசையில் 18-வது நட்சத்திரம். வடமொழியில் இதை ‘ஜ்யேஷ்டா’ எனக் குறிப்பிடுவர். Read More :  https://dheivegam.com/ketai-natchathiram-general-characteristics/

பலரும் அறிந்திடாத கர்ணனின் பூர்வ ஜென்ம ரகசியம்

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். Read More :  https://dheivegam.com/karnan-previous-birth-secrets/

மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சிங்கத்தின் இயல்புகள் இருக்கும். ‘ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பர். Read :  https://dheivegam.com/mulam-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் -23-11-2017

மேஷம்:இன்று அளவுக்கு அதிகமான கவலை அமைதியைக் கெடுக்கும் . ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் .இன்று வீண் செலவுகளை தவிர்த்துடுங்கள் . குழந்தைகளுடன் அன்பாக இருந்தால் மண அமைதி ஏற்படும் . தினமும் காதலில் விழும் உங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-23-11-2017/

பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

பூராடம்:தனுர் ராசியில் அமையும் மற்றொரு நட்சத்திரம் பூராடம். ‘பூர்வாஷாடா’ என்றும் அழைக்கப்படும் பூராடம் இரண்டு நட்சத்திரங்கள் சேர்ந்தது. வான்வெளியில் ஒரு சாய்ந்த கம்பு போல் தோற்றம் தரும். இதனை ‘அர்த்ததாரா’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். Read More :  https://dheivegam.com/pooradam-natchathiram-general-characteristics/

காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்

அந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும். வாருங்கள் அந்த மந்திரம் என்ன என்பதை பார்ப்போம். Read More :  https://dheivegam.com/mathra-to-be-told-daily-morning/

சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்

வெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன்.நீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். Read More :  https://dheivegam.com/saibaba-helped-a-lady/

உத்திராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

உத்திராடம்:நான்கு கால்களைக் கொண்ட கட்டிலின் இரண்டு கால் தடத்தில் அமைந்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் உத்திராடத்தில் அடங்கும். இதை ‘முக்கால் நட்சத்திரம்’ என்கிறது ஜோதிடம். நல்ல காரியங்களும் சுபகாரியங்களும் செய்ய உகந்தது என்பதால், ‘மங்கள விண்மீன்’ என்றும் இதைச் சிறப்பிப்பார்கள். Read More :  https://dheivegam.com/uthiradam-natchathiram-general-characteristics/

இன்றைய ராசி பலன் -22-11-2017

மேஷம்:உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். பரஸ்பரம் கருத்துகளை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-22-11-2017/ 

திருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

ஸ்ரீமகாவிஷ்ணுவின் நட்சத்திரம். கேரளத்தில் வாமன அவதாரத்துக்குக் காரணமான மகாபலியைப் போற்றும் வகையில், ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதனை சிரவணம் என வடமொழியில் குறிப்பிடுவர்.திரிபுரத்தை எரிக்க சிவபெருமான் போரிட்டபோது, அவர் அமைத்த தேரிலும் ஆயுதங்களிலும் பல்வேறு தேவர்களும் சிவபெருமானுக்குச் சேவை செய்ததாக சிவபுராணம் கூறுகிறது. Read More :  https://dheivegam.com/thiruvonam-natchathiram-general-characteristics/

நட்சத்திரங்களுக்கான பொதுவான குணங்கள்

அசுவினி:இந்த நக்ஷத்திரக் கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களைக் குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய். Read More :  https://dheivegam.com/general-characters-of-stars/

ஆன்மிக கதைகள்

இங்கு நீங்கள் பல அற்புதமான சிறு கதைகள்( tamil short stories) குட்டி கதைகள்( tamil kathaigal) சிறுவர்களுக்கான அனைத்து விதமான கதைகளையும்( tamil stories ) காணலாம். தத்துவ கதைகள்(Philosophical Stories), ஜென் கதைகள் (Zen Stories) , தெனாலி ராமன் கதைகள் (Thenali raman stories) இப்படி பலதரப்பட்ட தமிழ் கதைகள் இங்கு உள்ளன. Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/

இன்றைய ராசி பலன் -21-11-2017

மேஷம்:நம்பிக்கை தரும் சிலவற்றை படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கும் நேரம்.உங்கள் ரகசிய உணர்வுகள் அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு இப்ப சரியான தருணம் இல்லை. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-21-11-2017/

உலகின் அனைத்து செல்வமும் குபேரனிடம் மட்டும் சேர்ந்தது எப்படி?

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். Read More :  https://dheivegam.com/how-guperan-became-the-richest-person-in-the-world/

இன்றைய ராசி பலன் -20-11-2017

மேஷம்:நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-20-11-20172/

சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலன் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடைகிறார்கள், எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை ராசி வாரியாக விரிவாக பார்ப்போம் வாருங்க Read More :  https://dheivegam.com/sani-peyarchi-palangal-2017/

குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா?

செல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம். Read More :  https://dheivegam.com/how-to-get-wealth-by-worshiping-gupera/

இன்றைய ராசி பலன் -19-11-2017

மேஷம்:தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-19-11-2017/

ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

மனிதர்கள் பொய்யுரைக்க கூடாது என்கிறது நம்முடைய நூல்கள். அனால் மனிதப்பிறவி எடுத்தால் இறைவன் கூட சில நேரம் பொய்யுரைக்கதான் செய்வார் என்பதற்கு சான்றாக திரிவேணி ராமாயணத்தில் ஒரு சம்பவம் விவரிக்கபட்டுள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம் Read More :  https://dheivegam.com/srirama-lied-once-in-ramayanam/

இன்றைய ராசி பலன் -18-11-2017

மேஷம்:நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். முறையற்ற எதிலும் ஈடுபடாதீர்கள். அது உங்களை பிரச்சினையில் மாட்டிவிடும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-18-11-2017/

பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?

வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு. Read More :  https://dheivegam.com/things-to-be-oted-while-doing-puja-in-home/

திருப்பதி மலை ஏறும்போது இந்த மந்திரத்தை சொன்னால் அருள் நிச்சயம்

திருப்பதி ஏழுமலையானை நெருங்க நெருங்க, நம் மனதிற்குள் ஆழ்ந்த இன்பம் பெருகுவதும், மனமானது வேண்டுதலை மறந்து இறைவனின் நாமத்தை மட்டுமே ஜெபிப்பதையும் நாம் அவ்வப்போது உணர்வதுண்டு. இதையும் தாண்டி ஏழுமலையானின் முழு அருளையும் பெற ஒரு மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம். Read More :  https://dheivegam.com/manthara-to-be-chanted-while-climbing-tirupathi/

இன்றைய ராசி பலன் -17-11-2017

மேஷம்:எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-17-11-2017/

கடவுளுக்கு நாம் அபிஷேகம் செய்வது அவருக்காகவா நமக்காகவா ? ஒரு சிறு கதை

ஐயா, நான் ஒருவருடமாக வேலை இல்லாமல் இருக்கிறேன், எவ்வளவு தேடியும் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனால் நான் பிச்சை எடுக்க ஆரமித்துவிட்டேன். உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். Read More :  https://dheivegam.com/why-we-are-doing-puja-to-god/

இன்றைய ராசி பலன் -16-11-2017

மேஷம்:விசேஷ முன்னெச்சரிக்கை தேவை, குறிப்பாக திறந்து வைத்த உணவை சாப்பிடும்போது. ஆனால் தேவையில்லாத அழுத்தம் தேவையில்லை. அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-16-11-2017/

ஒரே நாளில் நவகிரக தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபடுவது எப்படி தெரியுமா?

பல்வேறு தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரகங்களுடைய சன்னதிக்கு சென்று மக்கள் வழிபடுவது வழக்கு. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் நவகிரகங்களின் சன்னதி இருப்பதால் அவை அனைத்திற்கும் சென்று வழிபட சில நாட்கள் தேவைப்படுகின்றன. Read More :  https://dheivegam.com/how-to-visit-all-navagraga-temple-in-one-day/

இன்றைய ராசி பலன் -15-11-2017

மேஷம்:குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-15-11-2017/

எதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்

எதிரிகளின் மூலம் சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் அவ்வப்போது வருவதுண்டு. குறிப்பாக சொந்த தொழில் செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதேபோல் ஒருவரின் முன்னேற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சிலர், அவர்களுக்கு செய்வினைகள் வைப்பதுண்டு. Read More : https://dheivegam.com/mantra-to-escape-from-enemies/

இன்றைய ராசி பலன் -14-11-2017

மேஷம்:தரக்கூடிய உங்கள் மனப் போக்கு கெட்டதில் நல்லதாக அமையும். ஏனெனில் சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுகிறீர்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு உதவியும் அன்பும் அளிப்பார்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-14-11-2017/

இன்றைய ராசி பலன் -13-11-2017

மேஷம்:சந்தேகமான நிதி விவகாரங்களில் சிக்கிவிடாமல் கவனமாக இருங்கள். சுய பரிதாபம் பேசி நேரத்தை செலவிடாதீர்கள். வாழ்க்கையில் பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-13-11-2017/

இன்றைய ராசி பலன் -12-11-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு குடும்பத்தினர் ஆதரவளிப்பர். காதலரின் அம்பில் இருந்து தப்புவது கஷ்டம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-12-11-2017/

மனதை வசியப்படுத்துவதற்கான அற்புத மந்திரம்

இறைவனுக்கான மந்திரத்தை நாம் செபிப்பது பெரிதல்ல. மந்திரத்தை செபிப்பதற்கு முன்பு மனதை வசியப்படுத்தி கட்டுக்குள் கொண்டுவந்து, அதில் இறைவனை நிலை நிறுத்தி, அதற்கு பின் இறைவனுக்கான மந்திரத்தை செபித்தால் மட்டுமே அந்த மந்திரத்தின் முழு பலனையும் நாம் அடைய முடியும் என்பது முன்னோர்களின் வாக்கு. Read More :  https://dheivegam.com/manthra-to-control-our-mind/

இன்றைய ராசி பலன் -11-11-2017

மேஷம்:உங்கள் நகைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. உங்கள் நோயை குணமாக்க அதைப் பயன்படுத்துங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். மிச்சமுள்ள நேரத்தை வீட்டை அழகுபடுத்த செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினர் உண்மையில் பாராட்டுவார்கள். கண்கள் பொய் சொல்வதில்லை. இன்று உங்கள் இணையின் கண்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உங்களுக்கு சொல்ல காத்திருக்கிறது. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-11-11-2017/

நீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் ?

இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மிடம் இருந்து விலகி செல்ல ஒரு பரிகாரம் இருக்கிறது. இதற்கு இறை பக்தி மிகவும் முக்கியம். வாருங்கள் அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம். Read More :  https://dheivegam.com/what-should-we-do-to-get-away-from-sin/

இன்றைய ராசி பலன் -10-11-2017

மேஷம்:ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-10-11-2017/

கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுபட உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் நமது நாட்டில் கிட்டதட்ட 90 சதவீதம் பேர் கடைதொல்லையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவரச தேவைக்காக வாங்கிய கடனை அடைக்க வழி தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். கடன்தொல்லையில் இருந்து விடுபட “ருண ஹரண கணபதியை” வேண்டினாள் விரைவில் வழி பிறகும். அவருக்கான மந்திரம் இதோ. Read More :  https://dheivegam.com/manthiram-to-overcome-from-loan-problem/

இன்றைய ராசி பலன் -9-11-2017

மேஷம்:இன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். இன்று பேரின்பம் விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள் – வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-9-11-2017/

கடவுள் இருப்பதை உணர்வது எப்படி? ஒரு குட்டி கதை

கடவுளிடம் பக்தி கொண்ட ஒருவர் தான் கடவுளை உணரமுடியாததால் அது குறித்து கேட்க ஒரு மகானிடம் சென்றார். கடவுள் எங்கு இருப்பார்? எப்படி இருப்பார்? அவரை உணர்வது எப்படி? என்று அந்த மகானிடம் அவர் கேட்டார். அதற்கு அந்த மகான், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். சர்வ ஞானமும் பெற்ற, அழியாத, பேரின்பம் நிறைந்த வடிவம் தான் கடவுள்,  நீயும் கடவுள் தான்” என்றார். Read More :  https://dheivegam.com/ways-to-find-god/

இன்றைய ராசி பலன் -8-11-2017

மேஷம்:உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். வீட்டில் திருவிழாவைப் போன்ற சூழ்நிலை உங்கள் டென்சனைப் போக்கிடும். அமைதியாக வேடிக்கை பார்ப்பவராக மட்டும் இல்லாமல் இதில் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-8-11-2017/

எந்த ராசிக்காரர்கள் எந்த திசையில் வீடுகட்டுவது நல்லது தெரியுமா ?

நடுத்தர மக்களுக்கும், ஏழைகளுக்கும் வாழ்வில் மிகப் பெரிய கனவாக இருப்பது சொந்த வீடே. காலம் முழுக்க சேமித்த பணத்தை கொண்டு கட்டிய வீட்டை யாரேனும் வந்து வாஸ்து சரி இல்லை என்று கூறினால் நமது மனம் சற்று பதற்றம் அடையத்தான் செய்யும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க நாம் வீடு கட்டும்போதே தெளிவாக வாஸ்து பார்த்து கட்டுவது சிறந்தது. Read More :  https://dheivegam.com/which-direction-to-best-to-build-home-for-each-rasi/

இன்றைய ராசி பலன் -7-11-2017

மேஷம்:எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அதற்கான அற்புதம் உண்டு, இருளுக்கும், அமைதிக்கும் கூட. Read More :  https://dheivegam.com/today-rasi-palan-7-11-2017/

வாடகை வீட்டில் குடியேற வாஸ்து பார்ப்பது அவசியமா ?

தாங்கள் வசிப்பதற்காக வீடுகட்டும் பலரும் வாஸ்து சாஸ்திரத்தை தெளிவாக பார்த்து கட்டுவது அவசியம். அதே போல வாடகை வீட்டில் குடியேற நினைப்பவர்கள் அவசியம் வாஸ்து பார்க்க வேண்டுமா? இதனால் பயன் ஏதும் உண்டா என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள். Read more :  https://dheivegam.com/did-vasthu-required-for-rented-house/

இன்றைய ராசி பலன் -6-11-2017

மேஷம்:நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது மற்றவர்கலின் உணர்வுகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள். நீங்கள் தவறாக ஏதாவது முடிவு செய்தால் அவர்களை மோசமாகப் பாதிப்பது மட்டுமின்றி உங்களுக்கும் மன டென்சனை ஏற்படுத்திவிடும். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-6-11-2017/

இன்றைய ராசி பலன் -4-11-2017

மேஷம் :குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். இன்று செய்யும் முதலீடு உங்கள் வளத்தையும் நிதி பாதுகாப்பையும் மேம்படுத்தும். வீட்டு வேலைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள் Read More :  https://dheivegam.com/today-rasi-palan-4-11-2017/

இன்றைய ராசி பலன் –3-11-2017

மேஷம்:இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்தால் வீட்டு வாழ்க்கை பாதிக்கப்படும். உங்கள் அன்புக்குரியவரிடம் / துணைவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பு இந்த நாளை இனிமையாக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-3-11-2017/

இன்றைய ராசி பலன் –2-11-2017

மேஷம்:சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். சமூகத் தடைகளைக் கடக்க முடியாதிருக்கும். Read More :  https://dheivegam.com/today-rasi-palan-2-11-2017/