Skip to main content

Posts

Showing posts with the label மந்திரம்

சனி தோஷம் போக்கும் அற்புதமான மந்திரம்

சில ராசிக்காரர்களை தண்டிப்பதும் சில ராசிக்காரர்களுக்கு நர் பலன்களை தருவதும் வழக்கம். சிலருக்கு ஜாதகத்திலே சனி தோஷம் இருந்தால் அவர்களுக்கு சனிபகவானால் சில இன்னல்கள் ஏற்படும். Read More :  https://dheivegam.com/shani-mantra-to-relieve-from-struggle/

மங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள் கிடைக்கும். Read More :  https://dheivegam.com/amman-108-potri/

மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். Read More :  https://dheivegam.com/namasivaya-manthiram/

எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் இருந்து விடுபட உதவும் மந்திரம்

மனிதர்களாகிய நாம் செய்த பாவத்தின் காரணமாக துன்பங்களும் துயரங்களும் நமக்கு ஏற்படுகிறது. இந்த கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி நம்மை காக்கும் சக்தி இறைவன் ஒருவனிடம் தான் இருக்கிறது. Read More :  https://dheivegam.com/manthra-to-relieve-from-trouble/

ராஜ யோகம் அருளும் அற்புத துதிப்பாடல்

அன்னை மீனாட்சியின் சரிதத்தைப் போற்றி, அவளின் திருப்பாதக் கமலங்களைத் துதித்துப் போற்றச் சொல்லும் மிக அற்புதமான பாடலொன்று திருவிளையாடற் புராணத்தில் உண்டு. Read More :  https://dheivegam.com/the-slogan-with-gives-good-benefits/

எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

இன்றைய சூழலில் பலருக்கும் பலவிதமான துன்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படுகிறது. சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் வருகிறது. Read More :  https://dheivegam.com/predicting-future-with-manthra/

துன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா?

ஒவ்வொரு நவகிரகத்திற்குரிய அழகுத்தமிழ் மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை சொல்வதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் பெருகும். Read More :  https://dheivegam.com/slogam-for-each-navagragha/

எம பயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் ருத்திர காயத்ரி மந்திரம்

சிவனே ருத்திரன் என்பது நாம் அறிந்ததே. சிவனை வணங்கும் சமயத்தில் நாம் கீழே உள்ள ருத்திர மந்திரத்தை உச்சரிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள தேவை இல்லாத மரண பயம் நீங்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-get-away-from-yeman-fear/

எத்தகைய கவலையையும் போக்கும் சிவனின் போற்றி

சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். Read More :  https://dheivegam.com/sivan-108-potri/

குழந்தைப்பேறு அருளும் அற்புத மந்திரம்

இந்த நவீன உலகில், புதுமண தம்பதிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது குழந்தைப்பேறு இல்லாததே. இதற்கு மருத்துவ ராதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் ஆன்மிக ரீதிக இதை சரி செய்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. Read More :  https://dheivegam.com/mantra-to-get-baby/

காளியின் காயத்ரி மந்திரம் - இதை சொல்வதால் எதையும் அடையலாம்

காளியின் மிகையும் சிறப்பும் பலரும் அறிந்ததே. காளியை முறையாக வணங்கி வழிபட்டால் கேட்ட வரன்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது உலகறிந்த உண்மை. Read More :  https://dheivegam.com/kaali-gayathri-mandhiram/

இறைவனை உணரச்செய்யும் அற்புத மந்திரம்

கலியுகத்தில் இறைவனை காண முடியாது ஆனால் உணர மடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இறைவனை இதுவரை நான் உணர்ததில்லையே என்று பலரும் கூறுவதுண்டு. Read More :  https://dheivegam.com/manthra-to-feel-god/

குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர உதவும் அற்புத தமிழ் மந்திரம்

சில குடும்பங்களில் எப்போதும் தேவை இல்லாத பிரச்சனைகளால் சண்டை வரும். அந்த தேவை இல்லாத சண்டையே பல மாதங்கள் நீடிக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-lead-happy-life/

நவகிரக தோஷங்கள் அனைத்தையும் விலகச்செய்யும் அற்புத மந்திரம்

ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடி அமையாமல், பாதகம் உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தாலும் அதுபற்றி கவலையே படவேண்டியதில்லை. Read More :  https://dheivegam.com/manthra-to-avoid-navagragha-dhosa/
பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். Read More :  https://dheivegam.com/guru-slogam/

குளிக்கும் முன்பு தினமும் கூறவேண்டிய மந்திரம்

ஒருவரது வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ளவேண்டுமானால் அதற்கு உள்ளத்தூய்மை மட்டும் போதாது உடல் தூய்மையும் மிக மிக முக்கியம். Read More :   https://dheivegam.com/manthra-to-say-while-bathing/

அனைத்து எதிரிகளையும் வெல்ல உதவும் அற்புத மந்திரம்

பொதுவாக ஒருவர் முன்னேறுகிறார்கள் என்றால் அவரை பார்த்து பொறாமை படுவதற்காகவே சில கூட்டம் இருக்கும். அதோடு அவர் காலை எப்படி வாரிவிட்டு நாம் அந்த இடத்திற்கு போகலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-defeat-enemies/

இன்று விநாயகர் பூஜையின்போது கூறவேண்டிய மந்திரங்கள் எவை தெரியுமா ?

பொதுவாக நாம் இறைவனை வணங்கும்போது அவரை போற்றும்படியான மந்திரங்களையும், நம் குறைகள் அனைத்தையும் அவர் தீர்க்க வேண்டும் என்ற பிராத்தனைக்குரிய மந்திரங்களையும் நாம் ஜபிப்பது வழக்கம். Read More :  https://dheivegam.com/manthra-for-vinayagar/

பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்

பலரது வீட்டில் செல்வம் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். Read More :  https://dheivegam.com/manthra-to-increase-money/