Skip to main content

macha-palangal

நம் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள மட்சமானது பல்வேறு பலன்களை தரவல்லது என மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

வலது கை:

சுண்டு விரல்:வலது கையில் உள்ள சுண்டு விரலில் மச்சம் இருப்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிலும் அவரசப்படாமல் அனைத்தையும் பொறுமையாக கையாளுவார்கள்.

மோதிர விரல்:வலது கையில் உள்ள மோதிர விரலில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்கள் தன் வாழ்வில் நிறைய செல்வதை சேர்க்கவல்லவர்கள்.

Read More : https://dheivegam.com/macha-palangal/

Comments

Popular posts from this blog

குங்குமத்தை கைதவறி கொட்டினால் அபசகுனமா ?

இந்து மதத்தை சார்ந்தவர்கள் குங்குமத்தை மிக மிக புனிதமாக கருதுவது வழக்கம். அத்தகைய குங்குமத்தை நாம் கை தவறி கீழே கொட்டிவிட்டால் அது அபசகுனமா என்று பார்ப்போம் வாருங்கள். Read More :  https://dheivegam.com/is-it-bad-luck-if-kumkum-fall-by-mistake/

சாய் பாபா கதைகள்.

சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/