Skip to main content

today-rasi-palan-07-10-2017

மேஷம்:    
    இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்:   
    காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

Comments

Popular posts from this blog

சாய் பாபா கதைகள்.

சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More :  https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/

வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் சாய் பாபா மந்திரம்

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பருவமும் அதற்கேயுரிய சிறப்புகளை கொண்டது. அந்த வகையில் மனிதர்கள் எல்லோரின் வாழ்விலும் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். Read More :  https://dheivegam.com/prachani-neenga-sai-baba-manthiram/