மேஷம்:நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம்.
சீரடி சாய் பாபா அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். Read More : https://dheivegam.com/spirtuality/devotional-stories/sai-baba-stories/
Comments
Post a Comment